Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வீட்டில் செய்த செஸ்வான் சாஸ் | Homemade Spicy Schezwan Sauce In Tamil | Schezwan Sauce For Noodles в хорошем качестве

வீட்டில் செய்த செஸ்வான் சாஸ் | Homemade Spicy Schezwan Sauce In Tamil | Schezwan Sauce For Noodles 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வீட்டில் செய்த செஸ்வான் சாஸ் | Homemade Spicy Schezwan Sauce In Tamil | Schezwan Sauce For Noodles

வீட்டில் செய்த செஸ்வான் சாஸ் | Homemade Spicy Schezwan Sauce In Tamil | Schezwan Sauce For Noodles #செஸ்வான்சாஸ் #வீட்டில்செய்தசெஸ்வான்சாஸ் #homemadeschezwansauce #spicyschezwansauce #schezwansauce #schezwansauceforfriedrice #schezwansaucefornoodles #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Homemade Schezwan Sauce :    • Schezwan Sauce Recipe | Home-made Spi...   Our Other Recipes செஸ்வான் மேக்ரோனி :    • செஸ்வான் மேக்ரோனி | Schezwan Macaroni...   செஸ்வான் முட்டை பிரைடு ரைஸ் :    • Schezwan Egg Fried Rice Recipe in Tam...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... வீட்டில் செய்த செஸ்வான் சாஸ் தேவையான பொருட்கள் எண்ணெய் - 1 தேக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1/2 மேசைக்கரண்டி நறுக்கியது காய்ந்த மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி சோயா சாஸ் - 1 தேக்கரண்டி சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி செய்முறை 1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சேர்த்து வதக்கவும். 2. பூண்டு பொன்னிறமானதும், இதில் சிவப்பு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். 3. தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும். 4. இதில் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். 5. குறைந்த தீயில், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். 6. இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். 7. கடைசியா இதில் வினிகர் சேர்த்து 2 நிமிடம் வேகவைக்கவும். 8. செஸ்வான் சாஸ் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments