Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya In Tamil | Breakfast Recipes | Dinner Recipe в хорошем качестве

ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya In Tamil | Breakfast Recipes | Dinner Recipe 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya In Tamil | Breakfast Recipes | Dinner Recipe

ஆப்பம் | Appam In Tamil | ஆட்டு கால் பாயா | Mutton Paya Recipe In Tamil | Mutton Curry | Side Dish | Breakfast Combo Recipes | Dinner Recipes | Tiffin #appam #ஆப்பம் #braeakfastrecipe #southindiandish #fermented #aappam #tiffin #eveningtiffin #muttonpaya #aattukaalpaya #ramzanspecial #muttonrecipe #iftarspecial #homecookingtamil #hemasubramanian #mutton #curry #kurma #muttoncurry We also produce these videos in English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Appam:    • Appam | Breakfast Recipe   Mutton Paya:    • My Mom's way of Mutton Paya | Home Co...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... ஆப்பம் தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் வெள்ளை அவல் - 1/2 கப் தேங்காய் துருவல் தண்ணீர் உப்பு செய்முறை 1. பச்சரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2. அவல்'லை 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. மிக்ஸியில் ஊறிய அரிசி, அவல், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைக்கவும். 4. இதை 12 மணி நேரம் புளிக்கவைக்கவும். 5. புளித்த மாவியில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலக்கவும். 6. ஆப்பம் சட்டியில் மாவை ஊற்றி, சுற்றி விடவும். 7. மூடி வைத்து 3 நிமிடம் வேகவைக்கவும். 8. சுடசுட ஆப்பம் தயார். ஆட்டு கால் பாயா தேவையான பொருட்கள் ஆட்டு கால் ஊறவைக்க ஆட்டு கால் - 8 உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஆட்டு கால் வேகவைக்க எண்ணெய் பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறியது கறிவேப்பில்லை இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி தக்காளி - 2 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியாதூள் - 1/2 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி தண்ணீர் கொத்தமல்லி இலை மசாலா விழுது அரைக்க சோம்பு - 1/2 தேக்கரண்டி கச கசா - 1 தேக்கரண்டி துருவிய தேங்காய் - 1/2 கப் தண்ணீர் செய்முறை: 1. ஆட்டு கால் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 10 நிமிடம் வைக்கவும். 2. மசாலா விழுது அரைக்க, மிக்ஸில் சோம்பு, கச கசா, தேங்காய் துருவல் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். 3.அடுத்து பிரஷர் குக்கர்'ரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போடவும். 4. இதோடு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போடவும். 5. வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது , தக்காளி போட்டு வதக்கவும். 6. தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் விழுது போட்டு கலக்கவும். 7. அடுத்து ஆட்டு கால் துண்டுகளை போட்டு கிளறவும். 8. தேவையானால் சிறிதளவு உப்பு, தனியா தூள், சீரகத்தூள், மற்றும் தண்ணீர் ஊற்றி 15 விசில் வரும் வரை வேகவைக்கவும். 9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments