Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Araikasu amman song | அரைக்காசு 108 அம்மன் பாடல் | SenthilGanesh | Rajalakshmi в хорошем качестве

Araikasu amman song | அரைக்காசு 108 அம்மன் பாடல் | SenthilGanesh | Rajalakshmi 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Araikasu amman song | அரைக்காசு 108 அம்மன் பாடல் | SenthilGanesh | Rajalakshmi

#araikasuamman #senthilganesh #rajalakshmi To set this song as your Caller Tune Song / Movie / Album - Araikasu Amman For Airtel - Direct Download by Wynk App For Vodafone - Dial 53713913861 ( Dial the code ) For Idea - Dial 53713913861 ( Dial the code ) For BSNL - Dial BT 13913861 ( Type with space ) SMS - 56700 ------------------------------------------------------------------------------------------------------ Music : Ashwamithra Singer : SenthilGanesh, Rajalakshmi Camera : Joe Edit : Rajendraprasad Video : BlackGold Label : CLASSY TONEZ @2023 ClassyTonez ------------------------------------------------------------------------------------------------------ தொகையரா வண்டலூர் கானகத்தில் வாசிப்பவளே அம்மா எழுமிச்சை பானகத்தை ருசிப்பவளே ரத்தின மங்கலத்தில் உறைபவளே எங்கள் நெஞ்சமெல்லாம் நிலைத்து நிறைபவளே வெல்லுகின்ற சேதிகளை தருபவளே தினம் வெல்லமே காணிக்கையாய் பெறுபவளே பல்லவி அரைக்காசு அம்மனே அன்பான அன்னையே (அம்மையே) தேடியது கிடைத்திடவே தேடி வந்தோம் உன்னையே அரைக்காசு அம்மனே காப்பாளே என்னையே (எம்மையே) மறதியது போக்கிடவே பாடி வந்தோம் உன்னையே 108 அம்மனடி 108 அம்மனடி அத்தனை முகத்திலும் நம்மூர் அம்மனை பாருங்கடி 108 அம்மனடி 108 அம்மனடி இத்தனை செல்வங்களும் ஒன்றாய் சேர்ந்தமைந்ததடி  நேர்த்திக்கடன் தீருமடி நேர்த்திக்கடன் தீருமடி நேத்தோடு வந்த துன்பம் காத்தோடு போகுமடி… காத்தோடு போகுமடி… சரணம் 1 மனக்கோட்டை ஆண்டு வரும் புதுக்கோட்டை நாயகியே விஜயநகர பேரரசின் குறை கேட்ட திருமகளே பத்திரத்தை பத்திரமாய் கண்டு சொன்ன பத்திரமே பத்திரத்தை பத்திரமாய் கண்டு சொன்ன பத்திரமே உடுக்கையுடன் சூலம் கொண்டு காட்சி தரும் சித்திரமே உடுக்கையுடன் சூலம் கொண்டு காட்சி தரும் சித்திரமே சரணம் 2 மன்னனுக்கும் இன்பமடி மக்களுக்கும் இன்பமடி இன்பத்திலே பிறந்தவளே துன்பம் தீர்க்கும் தெய்வமடி பிரகதாம்பா முகம் பதித்த அரைக்காசு வடிவமே பிரகதாம்பா முகம் பதித்த அரைக்காசு வடிவமே அரைக்காசு கையில் கொண்டால் நினைவாற்றல் கிடைக்குமே அரைக்காசு கையில் கொண்டால் நினைவாற்றல் கிடைக்குமே சரணம் 3 வீடு மனை வாங்கச் செய்யும் தேவ கோட்டை கோட்டையம்மா கடன் தொல்லையைத் தீர்த்து வைத்த பேரம்பாக்கம் செல்லாத்தம்மா நோயில்லா வாழ்வை தரும் பாகம்பிரியாளம்மா நோயில்லா வாழ்வை தரும் பாகம்பிரியாளம்மா தீமைகளை போக்கும் நாவலூர் பெரிய காண்டியம்மா தீமைகளை போக்கும் நாவலூர் பெரிய காண்டியம்மா

Comments