Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Ellam Um Kirubaiye | எல்லாம் உம் கிருபையே | Tamil Christian Song | Uthamiyae Vol. 7 в хорошем качестве

Ellam Um Kirubaiye | எல்லாம் உம் கிருபையே | Tamil Christian Song | Uthamiyae Vol. 7 7 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Ellam Um Kirubaiye | எல்லாம் உம் கிருபையே | Tamil Christian Song | Uthamiyae Vol. 7

►Word of God Church, Doha, Qatar ►Contact : Pastor. David, Mobile +974 5526 4318 ►Home Page: https://wogim.org ►Our Media Websites: ● Uthamiyae FM Radio https://uthamiyae.fm ● Uthamiyae TV https://uthamiyae.tv ● Daily Manna https://manna.today ► Our Social Networks: ● YouTube channel:    / uthamiyae   ● Facebook:   / tamilchurchdohaqatar   ● Instagram:   / uthamiyae   ● Twitter:   / wogchurch   ● SoundCloud:   / uthamiyae   ► Stream and Download our music tracks via: ● iTunes/Apple:   / pastor-david   ● Spotify: https://open.spotify.com/artist/6Eg2w... ============= எல்லாம் உம் கிருபையே எல்லாம் உம் கிருபையே(3)-(2) இம்மட்டும் தாங்கியதும் இனிமேலும் நடத்துவதும் எல்லாம் உம் கிருபையே தாழ்மையுள்ளவர்க்கு தாராளமாக கிருபை அளிப்பவரே தன்னைதான் தாழ்த்தும் எவரையும் நீர் உயர்தி வைப்பவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம் காலைதோறும் உந்தன் கிருபை பனிப்போல் பொழிகிறதே ஸ்தோத்தரித்து நான் ஜெபிக்கும்போது கிருபை பெருகிடுதே உம்கிருபை காத்திடுதே நிற்மூலமாகமல் நிற்க செய்யுதே - எல்லாம் என்ஜீவ நாளெல்லாம் உந்தனின் கிருபை தொடர்ந்து நடத்திடுமே உமது சாயலாய் என்னையும் மாற்றிட கிருபை தருபவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்

Comments