Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தீராத அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு! சித்த மருத்துவர் கூறும் டிப்ஸ்! | Secrets of Siddha E06 в хорошем качестве

தீராத அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு! சித்த மருத்துவர் கூறும் டிப்ஸ்! | Secrets of Siddha E06 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தீராத அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு! சித்த மருத்துவர் கூறும் டிப்ஸ்! | Secrets of Siddha E06

காலையில் எழுந்தவுடன் புளிச்ச ஏப்பம், பித்த வாந்தி, நெஞ்செரிச்சல், தொண்டைவலி, குரல்வளை மாற்றம், தொடர் இருமல், வீசிங் போன்ற பல வகையான தொந்தரவுகள் இருந்தால், அது அசிடிட்டி பிரச்சனையே சாரும். இதில் உள்ள சில அறிகுறிகள் நாட்பட்டு இருக்கும்போது, நீங்கள் கட்டாயமாக மருத்துவரை நாட வேண்டும். இது Gastroesophageal reflux disease (GERD) என்றும் கூறப்படுகிறது. இரவு தூங்கும் போது நெஞ்சுப்பகுதியில் லேசான வலி, அசௌகரிக உணர்வு, தொடர்ச்சியான வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளும் அசிடிட்டி-யில் அடங்கும். மனஅழுத்தம் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு இப்பிரச்சனை வருவது இயல்பான ஒன்றாக கருதப்படுகிறது. வயிற்றுப்பகுதியில் அதிகளவில் அழுத்தம் கொடுக்கப்படுவதால், அமிலம் மேல்நோக்கி நகர்ந்து உடலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதற்கு வாழ்வியல் முறையில் நாம் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும், சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை பின்தொடரலாம். இந்நோய்க்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது எப்படி....? என்பது குறித்து விளக்குகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர் ஜெயரூபா அவர்கள்.... இதுகுறித்து இக்காணொளியில் தெளிவாக காணலாம். You've just eaten a big meal and feel a burning sensation in your chest. Heartburn, right? Probably, Heartburn and heart attack may feel very much alike. In this video, Dr. Jayarooba shares how Heartburn has no impact on your heart?? The symptoms of Acidity, GERD, Discomforts of Indigestion Problems which later brings a chest pain or heartburn. If you wake up in the morning with a variety of ailments such as sour belching, bile vomiting, heartburn, sore throat, laryngitis, persistent cough, wheezing, it is related to the acidity problem. Acid reflux is digestive acid moving into the tube that carries swallowed food to your stomach (esophagus). A muscle spasm in your esophagus may cause chest pain similar to that of a heart attack. For healthy digestion and calm stomach, we need lifestyle modifications and diet changes. so that we can follow proper eating habits along with yoga and exercise. HEALTH | HARMONY | HAPPINESS Our Services: Expert Doctors Online Consultations Online Pharmacy Online Yoga & Meditation Completely healing herbal remedies Non-surgical Relief from any disease Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital – Lets Change Lives! For Products : https://www.shreevarmaonline.com/ Stay Tuned | Stay Connected: SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's Facebook: https://bit.ly/SHREEVARMA Instagram: https://bit.ly/SHREEVARMA_insta YouTube: https://bit.ly/SHREEVARMA_YT Website: www.shreevarma.org Do follow our official pages & stay updated. Thank You.

Comments