Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In Tamil | Homemade Pickle | Instant Pickle | Indian Pickle | в хорошем качестве

காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In Tamil | Homemade Pickle | Instant Pickle | Indian Pickle | 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In Tamil | Homemade Pickle | Instant Pickle | Indian Pickle |

காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In Tamil | Homemade Pickle | Instant Pickle | Indian Pickle | #mixedvegetablepickle #picklerecipe #spicypickle #quickpickle #homemadepickle #instantpickle #vegetablepickle #homecookingtamil #pickles #காய்கறிஊறுகாய் #indianpickle #mixedvegetablepickle #sidedishrecipe #lockdownrecipes We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Mixed Vegetable Pickle:    • Spicy Mixed Vegetable Achaar | Homema...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... காய்கறி ஊறுகாய் தேவையான பொருட்கள் பொடி செய்ய கடுகு - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd) வெந்தயம் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P) காய்கறி ஊறுகாய் செய்ய காலிஃபிளவர் - 1 துண்டு நறுக்கியது கேரட் - 1 நறுக்கியது எலுமிச்சை பழம் - நறுக்கியது மாங்காய் - 1 துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது உப்பு - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l) மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி கடுகுப்பொடி - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 2 பழங்கள் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd) தாளிப்பு செய்ய எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd) கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd) காய்ந்த மிளகாய் - 3 உடைத்தது (Buy: https://amzn.to/37DAVT1) பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38sr0QZ) செய்முறை: 1. எண்ணெய் இன்றி, கடுகை வறுக்கவும். கடுகு வெடிக்கும் வரை வறுத்து ஆறவிடவும். 2. அடுத்து வெந்தயத்தை வறுக்கவும். வெந்தயம் சிவந்து மணம் வரும் வரை வறுக்கவும். 3. எடுத்து ஆறவைக்கவும். 4. ஆறியபின், இரண்டு பொருட்களையும் தனி தனியாக அரைக்கவும். 5. பாத்திரத்தில், காலிஃபிளவர், கேரட், எலுமிச்சை பழம், மாங்காய் போடவும். இவை அனைத்தும், சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். அனைத்தும் ஒரே அளவில் இருக்க வேண்டும். 6. அடுத்து இதில் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும். 7. இவற்றுடன், உப்பு, மிளகாய் தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள் சேர்க்கவும். 8. நன்கு கலக்கவும். 9. பின் இதில், எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் ஊற்றி கலக்கவும். 10. தாளிக்க, கடாயில் எண்ணெய் ஊற்றவும். 11. எண்ணெய் சூடான பின், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் போடவும். 12. தாளிப்பை காய்கறிகள் மீது ஊற்றவும். 13. எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். 14. காய்கறி ஊறுகாய் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments