Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/... в хорошем качестве

Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/... 2 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Budget: பழிவாங்குவதில் குறியாக உள்ளாரா MODI? | Nirmala Sitharaman | Stalin | Imperfect Show - 25/...

மத்திய பட்ஜெட்: உரையின் இடையே குறுக்கிட்ட ஓம் பிர்லா... கேள்வியால் வாயடைக்கவைத்த அபிஷேக் பானர்ஜி.  "நிதி வழங்குவதில் பாரபட்சம்... கூட்டாச்சிக்கு சாவுமணி" - ப.சிதம்பரம். கார்க்கே Vs நிர்மலா காரசார விவாதம். மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 0.025% ஒதுக்கீடு?  தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ6,362 கோடி ஒதுக்கீடு?  தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் பிரதமரே - முதல்வர் ஸ்டாலின்.  நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார் மம்தா பானர்ஜி? வரி வருவாய் அதிகரிப்பு ஆளுநர் பெருமிதம். ராஜஸ்தான்: தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர். `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' - பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார். செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள். கல்வராயன் மலைக் கிராம அவலம்: ஐகோர்ட் அறிவுரையைக் கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்?  நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் - அமைச்சருக்குத் தங்கமணி சவால்! - ஆதார் எண்களை மாற்றி அண்ணா பல்கலை.யில் பேராசிரியர்கள் முறைகேடு - நடந்தது எப்படி? கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டைச் சுத்தம் செய்யத் தடை... அதிகாரிகளுக்கு மிரட்டல்! -The Imperfect Show Podcast

Comments