Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Vaanam Boomiyo | Traditional Christmas Song | W.Jerry Ragland | Arsuga,Shiny,Jenefa,Brindha,Genis в хорошем качестве

Vaanam Boomiyo | Traditional Christmas Song | W.Jerry Ragland | Arsuga,Shiny,Jenefa,Brindha,Genis 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Vaanam Boomiyo | Traditional Christmas Song | W.Jerry Ragland | Arsuga,Shiny,Jenefa,Brindha,Genis

Glory To God #arsugamedia #christmassong Arsuga media Presents Song : Vaanam Boomiyo (Traditional Song) Lyrics: Vedanayagam Sastriar Sung By: Genis, Arsuga Gracelin , Brindha, Shiny, Jenefa Music : W.Jerry Ragland vocal guidance:Sis.jaya Karoke : https://drive.google.com/file/d/1nYNk... Instruments Keyboard: W.Jerry Ragland Guitars : Anand & Immanuel Rhythm : Edi Video by : Mr.Pravin Sound & Lighting : Nithya Sounds Tirunelveli Follow Us On Instagram : https://instagram.com/victorious_girl... Thanks To All Who Supported Us... Subscribe Our YouTube Channel Lyrics : வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? என்ன இது? ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை, பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன், நித்ய பிதாவினோர்ம கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி, நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம் 4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல மாறில்லாத ஈறில்லாத வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம் 5. சீயோனின் மாதே இனி க்ஷெணந்தரியாதே மாயமென்ன? உனக்குச் சொல்லவோ? வந்தவர் மணவாளனல்லவோ? – ஆ! என்ன இது? – வானம்

Comments