Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Putta Vatcha Lyric Video - SIR | Vemal | Siddhu Kumar | Viveka | BoseVenkat | Siraj S в хорошем качестве

Putta Vatcha Lyric Video - SIR | Vemal | Siddhu Kumar | Viveka | BoseVenkat | Siraj S 2 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Putta Vatcha Lyric Video - SIR | Vemal | Siddhu Kumar | Viveka | BoseVenkat | Siraj S

Presenting "PUTTA VATCHA" Lyrical Video from "SIR" Movie. Starring Vemal, Chaya Devi, Saravanan and others. Song : Putta Vatcha Singer - Anthakudi Ilayaraja, Lakshmi Lyrics - Anthakudi Ilayaraja, Ilankavi Arun Composer - Anthakudi Ilayaraja Music Producers - Siddhu Kumar, Vamsi Krishnan Live Percussions - Shruti Raj, Kavi Raj Nadhaswaram - Bala Vocal Producer - Lakshmikanth M Mixed and Mastered - Abin Pushpakaran (Blu Academy) Recording Engineers - Vishnu Namboodhri (The Mystic’s Room), Lakshmikanth M (Blu Records) LYRICS : பாடல் : அடியே புட்ட வெச்ச எழுதியவர் : ஆத்தங்குடி இளையராஜா, இளங்கவி அருண் பாடுபவர்கள் : ஆத்தங்குடிஇளையராஜா, லட்சுமி தொகையரா : ஆண் : சொக்கதங்கம் யாரு சொல்லும் இந்த ஊரு சிரிக்கும் பேரழகா இருக்கு ஊரழகா நெஞ்சில் வச்ச பாசம் கட்டியணைச்சு பேசும் சுத்துபட்டு ஊரும் கட்டுப்படும் பாரு பல்லவி : ஆண் : அடியே புட்ட வெச்ச ரவிக்கைக்காரி அடி எட்டு மொழ பொடவக்காரி கட்டும் ரிப்பன் கடனுக்குத்தான் வாங்கவா இல்ல கண்ண மூடி ஒத்தையில தூங்கவா பெண்: எட்டு மொழ வேட்டி கட்டி எலந்த நிறசட்ட போட்டு என்கிட்டதான் வம்பு பண்ணும் மாப்புள நான் மயங்கமாட்டேன் ஒன்னுடைய பேச்சில ஆண்: ஆண்ட கொல்லையில ஆறடி பம்பு செட்டு ஆளு யாருமில்ல வாடி என் செல்ல சிட்டு பெண்: ஆண்ட யாருமில்ல நீயும் வாயப்பொத்து மனுசன் எல்லாருக்கும் பூமி பொது சொத்து. ஆண்: பட்டணம் தான் போயி நானும் படிக்கல நம்ம பஞ்சாயத்து பள்ளிக்கூடந்தொறக்கல சாமி குத்தம் வந்துடுச்சாம் சாமியாடி சொல்லுறாரு சாதிசனம் படிச்சுபுட்டா அடிமைக்குத்தான் ஆளுயாரு இத சொன்னா சாமிக்குத்தமா அந்த சாமி வந்து கண்ணக்குத்துமா ஆண்: அடியே புட்ட வெச்ச ரவிக்கைகாரி அடி எட்டு மொழ பொடவக்காரி சரணம் 1 ஆண்: டெண்டு கொட்டா இருட்டுக்குள்ள ரெண்டும் கெட்டா காட்சிப்புள்ள ஒடனே ஒன்னத்தேடி ஓடிவந்தேன் வாங்குதடி மூச்சுப்புள்ள பெண்: பச்ச மொளகா பளபளக்கும் பாக்கும் போதே மினுமினுக்கும் ஒடைச்சா கண்ணுல தண்ணிவரும் கடிச்சா பின்னே தேனா வரும் ஆண்: அடி அழகான சுந்தரியே நான் வருங்கால மந்திரியே பெண் : நான் ஒடைக்காத முந்திரியே என்ன முழுசா நீ திங்குறியே ஆண்: அடியே புட்ட வெச்ச ரவிக்கைகாரி அடி எட்டு மொழ பொடவக்காரி கட்டும் ரிப்பன் கடனுக்குத்தான் வாங்க வா இல்ல கண்ணமூடி ஒத்தையில தூங்கவா சரணம் – 2 ஆண்: பல்லுப்பட்ட பாலுகொடம் கெட்டுப்போகுமா அட காம்பு போன வெத்தலைக்கு காரம் ஏதுமா பெண்: ஊத்துத்தண்ணி வத்திடாத கல்லுக்கேணிடா அட பாத்து நீயும் வாயக்கொடு வம்புக்காரிடா ஆண்: அடிப்பாவி சக்காளத்தி - நான் திருப்பாச்சி பட்டாக்கத்தி பெண்: மொன ஏண்டா மங்கிபோச்சு - அட மொத முறையா மூஞ்சி தொங்கிப்போச்சு ஆண்: கடைஞ்ச மோரு குடிக்கட்டுமா காம்பு கிள்ளி மடிக்கட்டுமா எனக்கும் உனக்கும் முடிஞ்சு போச்சு போட்டி அத நெனைக்கும் போது நனைஞ்சு போச்சு வேட்டி பெண்: வழுக்கு மரத்த அணைச்சுப்புடி வளையப்பட்டி தவுலு அடி எட்டு ஊரும் நம்ம பாட்டக்கேக்கும் என் ரவுக்கயில குத்துதையா ஊக்கும் ஆண்: காத்திருக்கு காயிரண்டு பாய்ச்சலுக்கு மாடு உண்டு முட்டி மோதி பாக்கட்டுமா மேல நான் ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா நான் ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா நான் ஆட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டு நிக்கட்டுமா வால.. Cast & Crew Cast: Vemal, Chaya Devi, Siraj S, Saravanan, Rama, JaiyaBalan Story, Screenplay & Direction: BoseVenkat Presented by: VetriMaaran, Grass Root Film Company Producer: Siraj S, Nilofer Siraj Production Banner: SSS Pictures Executive Producer - Kannan Co directors - Ganga K Mathan, Thirunavukarasu GM Associate directors - A.Anbarasan, Premkumar Balan Assistant directors - M.Dharman, F.A.A.S Victor, Sibi Saravanan, Arun Anbalagan DOP: Iniyan J Harish Associate DOP - Ravin Assistant DOP - Rooban, Suman, Anish Periyanna, Umapathy, Naveen Manager : S. SivaKumar Music Composer: Siddhu Kumar VFX Studio: Pixel Light Studio Editor: Sreejith Sarang Assistant editor K.Tharun Line Producer - Dhandapani Tamil Dialogues: Suguna Diwakar Art Director: Bharathi Buddha Sound Mix- Siva Kumar DI : Sarang DI Colorist: Sreejith Sarang Music Label: SSS Pictures PRO: Sathish Kumar Promotional Consultant - Sugumar (Kalakal Cinemas) #Vemal #Vetrimaaran #siddhukumar #BoseVenkat #SirajS For All Latest Updates: Twitter :   / pictures_sss   Instagram:   / _ssspictures   Facebook:   / ssspicturesoffl  

Comments