Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஈஷா நடத்தும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் - அக்.14, 2018 в хорошем качестве

ஈஷா நடத்தும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் - அக்.14, 2018 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஈஷா நடத்தும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் - அக்.14, 2018

மரங்களின் காதலரா நீங்கள்... அவசியம் இந்த வீடியோவை பார்க்கவும்.. அனைவருக்கும் பகிரவும் ஈஷா வேளாண்காடுகள் திட்டம் வழங்கும்... மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி. சேலம் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் துரைசாமி அவர்களின் "லிட்டில் ஊட்டி" 156 ஏக்கர் நிலப்பரப்பில் காஞ்சேரி மலை அடிவாரத்தில் 1 லட்சம் மரங்களை கொண்ட பசுமை போர்வையின் கீழ் நமது பயிற்சி நடைபெற உள்ளது, மரம் வளர்க்க விரும்பமும் ஆர்வமும் உள்ள அனைவரும் பயிற்சியில் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க : 8300093777 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். மேலும் கூடுதல் தகவல் வேண்டுவோர் ஈஷா வேளாண்காடுகள் திட்டம் : 94425 90068 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். டாக்டர் துரைசாமி பற்றி அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பினை பார்க்கவும்.    • ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் அதிசய ட...   ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming நஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்வு... இயற்கை விவசாயமே தீர்வு... Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:    / @savesoil-cauverycalling   or call: 8300093777 ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும் Like us on Tamil Facebook page: Isha agro movement:   / ishaagromovement   Project greenhands:   / projectgreenhands   Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:   / ishatamil   Read our blog on sadhguru Tamil blog: https://isha.sadhguru.org/in/ta/blog/... Find latest updates, photos & information on Isha Tamil Website: https://www.projectgreenhands.org/

Comments