Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சிக்கன் கொத்து பரோட்டா | Chicken Kothu Parotta Recipe in Tamil

We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe    • Chicken Kothu Parotta | Parotta Recip...   சிக்கன் கொத்து பரோட்டா | Chicken Kothu Parotta தேவையான பொருட்கள் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி வெங்காயம் - 2 பூண்டு - 5 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை கொத்துமல்லி தழை தக்காளி - 2 உப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1/2 தேக்கரண்டி முட்டை - 2 உதிர்த்த சிக்கன் துண்டுகள் கோழி கிரேவி உதிர்த்த பரோட்டா #கொத்துபரோட்டா #KothuParotta #parotta செய்முறை 1. ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் 2. வெங்காயம் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் 3. இப்போது வேக வைத்த சிக்கனை பிய்த்து வைத்துக்கொள்ளவும், அந்த சிக்கனை வதக்கிய கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும் 4. அடுத்து உதிர்த்த பரோட்டாக்களை சேர்த்து நன்கு கலக்கவும் 5. இப்போது கோழி குழம்பை சேர்த்து நன்கு கலக்கவும் 6.மிகவும் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார் HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingshow   YOUTUBE:    / ventunohomecooking   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production: http://www.ventunotech.com

Comments