Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இந்திரா படுகொலை தினத்தில் நடந்தது என்ன? Indira Gandhi-ன் Last Minutes Explained в хорошем качестве

இந்திரா படுகொலை தினத்தில் நடந்தது என்ன? Indira Gandhi-ன் Last Minutes Explained 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இந்திரா படுகொலை தினத்தில் நடந்தது என்ன? Indira Gandhi-ன் Last Minutes Explained

"நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான் இறந்தாலும், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்". சில சமயங்களில் தற்செயலாக திடீரென்று வெளிவரும் வார்த்தைகள் எதிர்வரும் தினங்களை சூசகமாக குறிப்பதாக அமைந்துவிடும். அதுபோலவே இருந்தது இந்திராவின் சுய உரை. இந்திரா காந்தின் கடைசி நிமிடங்கள் பற்றி விவரிக்கிறது இந்த காணொளி. #IndiraGandhi #SoniaGandhi #Congress Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil  

Comments