Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 🔴 திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா | நேரலை в хорошем качестве

🔴 திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா | நேரலை Трансляция закончилась 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



🔴 திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா | நேரலை

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். மகாதீபம். பரணி தீபத்தினை மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates. Website: http://www.doordarshan.gov.in/ddpodhigai Facebook:   / ddpodhigaiofficial   Twitter:   / ddpodhigaitv   Instagram:   / ddpodhigai   Email: [email protected] #Thiruvannamalai #Thirukkarthigai #MahaDeepam #Arunachaleswarar

Comments