Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб குறுந்தொகை 256 / Kurunthogai 256 в хорошем качестве

குறுந்தொகை 256 / Kurunthogai 256 7 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



குறுந்தொகை 256 / Kurunthogai 256

பாலை ''மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, மான் ஏறு உகளும் கானம் பிற்பட, வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?'' எனச் சொல்லாமுன்னர், நில்லா ஆகி, நீர் விலங்கு அழுதல் ஆனா, தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது மணி - நீல மணி பிணி கால் - பிணித்த வேர்(பிணி-வினை.) மென் கொம்பு - மெல்லிய கொம்பு (குச்சி) பிணை - பெண் மான் மாந்து - தின்,உண் (வேண்டிய அளவு உண்ணுதல்) அவ் வரை - அது வரை/அக் காலம் வரை தாங்கல் - பிரிவைப் பொறுத்தல் வினை நலம் - தொழிலால் பெறும் நன்மை

Comments