Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பொன்னியின் செல்வன் கதையால் சோழ வரலாறு மறைக்கப்படுகிறது! | Rajendran Suvadugal IBC Tamil в хорошем качестве

பொன்னியின் செல்வன் கதையால் சோழ வரலாறு மறைக்கப்படுகிறது! | Rajendran Suvadugal IBC Tamil 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பொன்னியின் செல்வன் கதையால் சோழ வரலாறு மறைக்கப்படுகிறது! | Rajendran Suvadugal IBC Tamil

பொன்னியின் செல்வன் கதையால் சோழ வரலாறு மறைக்கப்படுகிறது! | Rajendran Interview - IBC Tamil #ponniyinselvan #ibctamil #kalki #chola #tamilnadu #ps1 #tamilhistory Shop Poomer Mask, Innerwear & Casualwear  & more on https://www.poomer.net/ கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைக் காவியமாக தீட்ட வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் கனவு. இந்த நிலையில் பல வருட கனவிற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ளது , பொன்னியின் செல்வன். இந்த படம் சோழ வரலாற்றினை தழுவி எழுதபட்டது என்றாலும் , அதில் சில வரலாற்று சம்பவங்கள் மறைக்கபட்டுள்ளதாக சில வரலாற்று ஆர்வலர்களும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வனையும் அதில் வரும் கதாபாத்திரங்களும் அதில் வரும் சம்பவங்களும் உண்மையாகவே நடந்தது என்பதை கருதி சில கற்பனை காதாபாத்திரங்களை பற்றி ஆராய தொடங்கி விட்டனர் இணைய வாசிகள். கதை தற்போது திரைப்படமாக வர உள்ள ஆர்வத்தின் காரணமாக என்று கூறினாலும் சில உண்மை கதாபாத்திரங்கள் பொன்னியின் செல்வன் கதையில் வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சில வரலாற்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சேழர்களின் முக்கிய தனாதிகாரியாகவும் , படைதளபதியாகவும் இருந்த பழுவேட்டரையர் பாண்டியர்களுக்கு ஆதரவாக இருந்த நந்தினியின் சதி வலையில் விழுந்ததாக பொன்னியின் செல்வனில் கூறியிருப்பார் கல்கி. தற்போது இதனையே நாம் வரலாறாக கருதக்கூடும் என கூறுகின்றார் வரலாற்று ஆர்வலர் ராஜேந்திரன்.உண்மையில் பொன்னியின் செல்வன் கதையில் சில வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டதா ? அல்லது கதைக்காக மாற்றப்பட்டதா ? எது உண்மை நிஜ வரலாற்றில் என்ன செய்தார் இந்த பழுவேட்டரையர் ? இது போன்ற கேள்விகளுக்கு விடையளித்துள்ளார் ராஜேந்திரன் , வாருங்கள் தெரிந்து கொள்வோம் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சயின் மூலமாக . For Queries, Advertisements & Collaborations; Contact: +91 44 6634 5005 WhatsApp : +91 915006 0400 IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts Join our official Telegram Channel: https://t.me/ibctamil --------------------------- Website: http://www.ibctamil.com/ Subscribe: https://goo.gl/Tr986z Facebook:   / ibctamilmedia   Twitter:   / ibctamilmedia   Instagram:   / ibctamil  

Comments