Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கோழிப்புக்கை/யாழ்ப்பாணகோழிப்புக்கை Jaffna style Kozhi pukkai Original Kozhipukkai Recipe in tamil в хорошем качестве

கோழிப்புக்கை/யாழ்ப்பாணகோழிப்புக்கை Jaffna style Kozhi pukkai Original Kozhipukkai Recipe in tamil 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கோழிப்புக்கை/யாழ்ப்பாணகோழிப்புக்கை Jaffna style Kozhi pukkai Original Kozhipukkai Recipe in tamil

Welcome to Yarl Tamil Kitchen 🙏 Today Nankal Seiyapora Recipe Kozhi pukkai #jaffnastyleKozhipukkaiRecipe #kozhipukkai #கோழிப்புக்கை #யாழ்ப்பாணத்துகோழிப்புக்கை #கோழிப்புக்கைசெய்வதுஎப்படி #அருமையானகோழிப்புக்கைசெய்வதுஎப்படி #chickenpukkai #chickenpongal வாழ்க வளமுடன் 🙏 கோழிபுக்கை இது ஈழத் தமிழர்களின் உணவு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி பிரதேசத்திலேயே அதிக அளவில் கொண்டாடப்படும் ஒரு சிறந்த உணவு இந்த கோழிபுக்கை தேவையான பொருட்கள்👇 1) 500கி கோழி இறைச்சி, 2) 500கி பச்சை அரிசி 3) 2தே க உப்பு 4) 2தே க மசாலா தூள் 5) 3தே க மிளகாய் தூள் 6) 1தேக மஞ்சள் தூள் 7) கறிவேப்பிலை சிறிதளவு 8) றம்பை இலை சிறிதளவு 9) 1 தேக சோம்பு 10) 2மேக நல்லெண்ணெய் 11) 10 பல்லு பூண்டு 12) இஞ்சி சிறிதளவு 13) 1 கப் தேங்காய் பால் 14) 7 கப் தண்ணீர் 15) 2 தக்காளி பழம் 16) 10 பச்சை மிளகாய் 17) 1 தேசிக்காய் 18) 300Gm சின்னவெங்காயம் 19) மற்றும் முட்டை செய்முறையை காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம் நன்றி வாழ்க வளமுடன் வாழைப்பூ வறை 👇    • வாழைப்பூ வறை / Vazhaipoo Varai in tam...   மாங்காய் பச்சடி அல்லது சட்னி 👇 mongo chutney recipe    • Mango Chutney / மாங்காய் சட்னி / mang...   Sunday Special ஞாயிறு தேநீர் சிற்றுண்டி    • Sunday Special, NonVeg Rolls  Prawn ,...   யாழ்ப்பாணத்து முறையில் மோதகம் கொழுக்கட்டை Jaffna style Mothaham Kolukkaddai Recipe 👇    • யாழ்ப்பாணத்து முறையில் மோதகம் கொழுக்க...  

Comments