Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Chitta Full Details l Cent/Sqft/Acre Calculate in Patta Chitta l சிட்டாவில் உள்ள நில அளவை கணக்கீடு в хорошем качестве

Chitta Full Details l Cent/Sqft/Acre Calculate in Patta Chitta l சிட்டாவில் உள்ள நில அளவை கணக்கீடு 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Chitta Full Details l Cent/Sqft/Acre Calculate in Patta Chitta l சிட்டாவில் உள்ள நில அளவை கணக்கீடு

மித்ராரா தமிழ் டெக் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த வீடியோவில் சிட்டாவில் உள்ள அனைத்து தகவல் மற்றும் ஏர்ஸை சென்டாக மாற்றுவது, சென்டை சதுர அடியாக மாற்றுவது , சென்டை ஏக்கராக மாற்றுவது, ஹெக்டேரை ஏக்கராக மாற்றுவது, இது போன்ற விபரங்கள் இந்த வீடியோவில் உள்ளது. சிட்டாவில் உள்ள இடத்தின் அளவையை சென்டில் பார்க்க------------ ஏர்ஸ் X 2.47 =சென்ட் சதுர அடியில் பார்க்க---- சென்ட் X 435.56 = சதுரஅடி ஏக்காில் பார்க்க--------------சென்ட் / 100 = ஏக்கர் ஹெக்டேர் அளவை ஏர்ஸ்க்கு மாற்ற ஹெக்டேர் மதிப்பு X 100-வுடன் பெருக்கி வரும் மதிப்புடன் பக்கத்தில் உள்ள ஏர்ஸ் அளவையும் கூட்டிக்கொள்ளவும். எ.க : (11-7.00) 11 X 100 = 1,100+7=1107 இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு மித்ரா தமிழ் டெக் சேனலை subscribe செய்து எங்களுடன் பயணிக்கவும், எங்களுக்கு சப்போட் பண்ணவும் . Thank you for Watching this Video...Thank you for Watching this Video...

Comments