Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மாரியம்மன் தாலாட்டு || MARIYAMMAN THALATTU || SAKTHI PARASAKTHI || SRE BAKTHI в хорошем качестве

மாரியம்மன் தாலாட்டு || MARIYAMMAN THALATTU || SAKTHI PARASAKTHI || SRE BAKTHI 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மாரியம்மன் தாலாட்டு || MARIYAMMAN THALATTU || SAKTHI PARASAKTHI || SRE BAKTHI

MARIYAMMAN THALATTU || SAKTHI PARASAKTHI || SINGERS : VEERAMANI KANNAN, SAINDHAVI || MUSIC : VEERAMANI KANNAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL TRADITIONAL SONG || SRE BAKTHI மாரியம்மன் தாலாட்டு ।। சக்தி பராசக்தி ।। பாடியவர்கள் : வீரமணி கண்ணன், சைந்தவி ।। இசை : வீரமணி கண்ணன் ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। தமிழ் பக்தி பாடல் ।। ஸ்ரீ பக்தி Mariyamman Thalattu (Lullaby to Mariamman) has been written in a folk music style narrating her various forms, her companions and stories connected with praise of the Goddess. It also mention of her interaction with several Gods of the Vedas and puranas. The folk instruments like pambai, udukkai, urumi et., has been added to this song to preserve nativity to the traditional work. It starts with a prayer to Ganesa and then with Goddess Saraswathi. It specifies various places of her worships and prayer to remove pox eruptions and diseases from the body. Hear and enjoy the divine nativity of the Mariamman Song. மாரியம்மன் தாலாட்டு என்பது தொன்றுதொட்டு கிராமங்களில் அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் பூசாரிகளால் பம்பை, உடுக்கை போன்ற இசை கருவிகளுடன் கிராமிய இசையில் பாடப்பட்டு வருகின்றது. அம்மனின் புகழ் அம்மனுடன் வீற்றிருக்கும் தேவதைகள் அம்மனின் வரலாற்றில் உள்ள பெருமைகள் அனைத்தையும் மாரியம்மன் தாலாட்டில் காணலாம். கணபதி துதி, சரஸ்வதி துதியுடன் தொடங்கும் மாரியம்மன் தாலாட்டு அன்னை கொலுவிருக்கும் பல தெய்வீக தலங்களையும், அங்கு அன்னைக்கு வழங்க பெறும் திருநாமங்களை கூறுகின்றது. பலவித நலன்களையும், பிணிதீர்க்கும் வேண்டுதல்களையும் உள்ளடங்கிய இப்பாடலை கேட்டு அன்னையின் தெய்வீக அருளுக்கு இலக்காவோம். Mariamman is the mother Goddess worshiped predominantly in south India. She is also known as Sheetala Devi. She was worshiped in ancient days as the bringer of rain and thus prosperity. As a Goddess of villages and medicines she is being prayed to cure all the diseases. மாரியம்மன் என்று வழங்கப்படும் அன்னை தேவி பராசக்தி தென் இந்தியாவின் முக்கிய சக்தி வடிவம். இவளை சீதளா தேவி என்றும் வழங்குவார்கள். மழை வரம் அதனால் வரும் வளம் இவற்றிக்காக வணங்கப்பட்டு வந்தவள். தற்காலத்தில் நோய்கள் தீர்க்கும் மருத்துவக் கடவுளாக வேண்டப்படுகிறாள். கிராம தேவதையாக எங்கெங்கும் வீற்றிருக்கும் அன்னை மாரி கேளாமலேயே வரங்கள் தருபவளாவாள்.

Comments