Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சிக்கன் மட்டன் இல்லாமல் குஸ்கா செய்வது எப்படி | பிரியாணி | Kuska receipe | plain biriyani в хорошем качестве

சிக்கன் மட்டன் இல்லாமல் குஸ்கா செய்வது எப்படி | பிரியாணி | Kuska receipe | plain biriyani 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சிக்கன் மட்டன் இல்லாமல் குஸ்கா செய்வது எப்படி | பிரியாணி | Kuska receipe | plain biriyani

இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த குஸ்கா வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள். #kuskarecipeintamil #kuskabiryani #biriyani #vegbiriyanirecipe #hoteltastekuska #kushka #kusca #nonveg #tamilcooking #todaysamayal #chickenbiryani #muttonbiryani #emptybiriyani #plainbiryani #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬

Comments