Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தகிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி கோயில் அற்புதங்கள் (2) в хорошем качестве

பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தகிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி கோயில் அற்புதங்கள் (2) 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தகிண்ணிமங்கலம் ஏகநாதர் சுவாமி கோயில் அற்புதங்கள் (2)

Video கிண்ணிமங்கலம் ஏகநாதரை, பிரதோஷ நாளில் தரிசித்தால் வாழ்வில் குறையேதும் இருக்காது. மதுரை நாகமலையைச் சேர்ந்தவர் அருளானந்த சத்குரு சுவாமிகள். அவர் தனக்குரிய சமாதி அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம், அடியில் துளை உள்ள காந்தக் கிண்ணி ஒன்றை(கிண்ணம்) கொடுத்து காராம்பசுவின் பாலைக் கறக்கும்படி கூறினார். துளையுள்ள கிண்ணமாக இருந்தாலும், ஒரு துளி பால் கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது கண்ட சிறுவன், நடந்ததை ஊர் மக்களிடம் தெரிவித்தான். சுவாமியின் மகிமையறிந்த மக்கள், தங்கள் பகுதிக்கும் வரும்படி சுவாமிகளை அழைத்தனர். தாம் எந்த இடத்தில் சமாதியாக வேண்டும் என்பதை காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் என்று சொல்லி கையில் இருந்த கிண்ணியை ஆகாயம் நோக்கி வீசினார். அது ‘மங்கலப்பட்டி’ கிராமத்தில், சங்கொலி எழுப்பி விழுந்தது. கிண்ணி விழுந்ததால் இப்பகுதி ‘கிண்ணிமங்கலம்’ எனப்பட்டது. சுவாமி ஜீவசமாதி அடைந்த இடத்தில் கோயில் கட்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ‘ஏகநாதர்’ எனப் பெயர் சூட்டினர். மதுரை – தேனி சாலையில் 18 கி.மீ., துாரத்தில் செக்கானுாரணி. இங்கிருந்து திருமங்கலம் சாலையில் 4 கி.மீ, (சித்தா்தேசம் வாட்ஸ்அப் குழு~9600071277) baskaran1977k

Comments