Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship в хорошем качестве

Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship

Song written and originally sung by Sister Sarah Navaroji Um Patham Paninthen உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம் என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம் கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம் சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம் Um paatham paninthaen Ennalum thuthiyae Ummayanti yaarai paaduvaen-yesayya Unthan anbu ullam ponguthae Parisithamae paravasamae Paranae sarulae varam porulae Thedinathaal kandadainthaen Paadida paadalgal eenthalitheer Puthu ennayaal puthu belathaal Puthiya kirubai puthu kaviyaal Nirappi nitham nadathuginteer Noothana salemil serthiduveer Nerukkathilae ummai alaithaen Nerungi uthavi enakkalitheer Thisaikettengum alainthidaamal Theeviram vanthennai thaanguginteer En mun sellum um samugam Enakku alikkum ilaipaaruthal Umathu kolum um thadium Unmayaai ennayum thettiduthae Kani sedi neer nilaithirukkum Kodiyaai adiyaen padarnthilanga Kilai narukki kalai pidungi Kartharar kaathennai sutham seitheer En ithaya theivamae neer Enathu iraivaa aaruyirae Nesikkiraen yesuvae um Nesa mugam entu kandiduvaen

Comments