Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil | Sidedish For Curd Rice | Pickle Recipes | в хорошем качестве

மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil | Sidedish For Curd Rice | Pickle Recipes | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil | Sidedish For Curd Rice | Pickle Recipes |

மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil | Sidedish For Curd Rice | Pickle Recipes | ‪@HomeCookingTamil‬ | #howtomakepickles #instantmangopickle #sidedishforcurdrice #pickles #mangourukai #mangorecipesintamil #summermangorecipes #uruka #sidedishforrice #mangorecipes #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Mango Pickle:    • How to Make the Most Delicious Mango ...   Our Other Recipes பூண்டு ஊறுகாய்:    • பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tam...   சிக்கன் ஊறுகாய்:    • சிக்கன் ஊறுகாய் | How To Make Pickles...   தக்காளி ஊறுகாய்:    • தக்காளி ஊறுகாய் | Tomato Pickle In Ta...   காய்கறி ஊறுகாய்:    • காய்கறி ஊறுகாய் | Vegetable Pickle In...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... மாங்காய் ஊறுகாய் தேவையான பொருட்கள் மாங்காய் ஊறுகாய் செய்ய மாங்காய் - 1 நறுக்கியது கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி உப்பு - 2 மேசைக்கரண்டி தாளிக்க நல்லெண்ணெய் - 1/2 கப் கடுகு பூண்டு சிவப்பு மிளகாய் - 3 பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை செய்முறை: 1. ஒரு பானில் கடுகு, வெந்தயம், சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அதை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய், மிளகாய் தூள், உப்பு, அரைத்த கடுகு வெந்தய பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும். 3. ஒரு பானில் நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த தாளிப்பை மாங்காய் ஊறுகாய் உடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். 4. அட்டகாசமான மாங்காய் ஊறுகாய் தயார். Hey guys! Summer's the season of Mangoes and we love our raw mangoes as much as we do the fruit. Raw mangoes are extensively used in Southern parts of India as a part of regular cooking and there are a variety of recipes you can easily try at home. This one is specially that kind; the instant mango pickle which is spicy and tangy. It is famously known as cut mango pickle and you can find it in the special wedding meals in any part of South India. This particular recipe is super easy to make because you can do it in minutes. You can enjoy the Instant mango pickle with rice, curd rice or any tiffin. Do give it a try and enjoy. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments