Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб JESUS (இயேசு) | சங்கீதம் 51:6-12 | PSALM 51 | ABRAHAM JOHN KENNEDY в хорошем качестве

JESUS (இயேசு) | சங்கீதம் 51:6-12 | PSALM 51 | ABRAHAM JOHN KENNEDY 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



JESUS (இயேசு) | சங்கீதம் 51:6-12 | PSALM 51 | ABRAHAM JOHN KENNEDY

‪@goodsamaritanjesus‬ JESUS (இயேசு) | சங்கீதம் 51:6-12 | PSALM 51 | ABRAHAM JOHN KENNEDY #tamilbibleverse 6. இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். Behold, thou desirest truth in the inward parts: and in the hidden part thou shalt make me to know wisdom. 7. நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். Purge me with hyssop, and I shall be clean: wash me, and I shall be whiter than snow. 8. நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். Make me to hear joy and gladness; that the bones which thou hast broken may rejoice. 9. என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். Hide thy face from my sins, and blot out all mine iniquities. 10. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். Create in me a clean heart, O God; and renew a right spirit within me. 11. உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். Cast me not away from thy presence; and take not thy holy spirit from me. 12. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். Restore unto me the joy of thy salvation; and uphold me with thy free spirit. gods word for you today TAMIL AUDIO BIBLE WITH MUSIC WORD OF GOD IN TAMIL AUDIO BIBLE TAMIL TAMIL HOLY BIBLE THE WORDS OF JESUS INDRAYA BIBLE VASANAM TAMIL TODAY BIBLE VERSE IN TAMIL TAMIL BIBLE VERSE TODAY Daily Bible Reading TAMIL walk with jesus bible verses for strength and peace of mind bible scriptures for sleep bible scriptures audio bible quotes in tamil bible in tamil reading jesus positive words tamil youth bible study lessons in tamil anointing of the holy spirit tamil tamil christian message bible in tamil reading tamil christian message for youth bible reading audio tamil

Comments