Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 08 Thirupallandu - adiyomodum Ninnodum . . . в хорошем качестве

08 Thirupallandu - adiyomodum Ninnodum . . . 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



08 Thirupallandu - adiyomodum Ninnodum . . .

ஆழ்வார்கள் அருளமுதம். அதில் பெரியாழ்வார் கொடுத்த அமுதமயமான திருப்பல்லாண்டை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம். | ஒரு பக்தர் உலக விஷயங்களுக்கு பயப்பட மாட்டார். ஆனால் அளவு மிகுந்த அன்பால் பெருமாளுக்கு என்ன வந்து விடுமோ என்றுதான் பயப்படுவார். அதனால்தான் பெரியாழ்வாரும், பெருமாள் நன்றாக இருக்க வேண்டுமே என்று பல்லாண்டு பாடி வாழ்த்தினார். ஆனாலும் பெருமாளுக்கு அடியவன் என்ற பாவம் பாராமல் "அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு" என்று நம்மையும் அவருடன் சேர்த்து அடியோம் என்று சொன்னார். | பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் நடந்த சுவையான உரையாடல் இன்றும் தொடர்கிறது. | பெருமாளின் திருமார்புக்கு பெருமை தாயார் அமர்ந்திருக்கிற படியால். தாயாருக்கோ அவர் திருமார்பில் அமர்ந்திருப்பதனால் பெருமை. சுதர்ஸன சக்கரம் இருக்கும் இடத்தில் ஆபத்து வருமா? சங்கின் வெற்றி நாதத்தைக் கேட்டாலே விரோதிகள் பயந்து போவார்களே! பின் ஆழ்வாருக்கு என்ன பயம்? ஏன் கண் எதிரில் இருக்கும் சங்கை அப்பாஞ்சசன்னியம் என்று சொல்ல வேண்டும்? ரொம்ப அழகாகப் பல பேருக்குப் பல்லாண்டு பாடுகிறார். மிகவும் அரிய செய்திகள். அவசியம் அனுபவித்து மகிழ்வோம் இன்றைய பதிவில். We are indeed privileged to have Azhwargal Arulamudam ( The nectarine blessings of the Azhwars) showered upon us everyday, that too beginning with the Thirupallandu which in itself is a benediction | A true devotee who has immense faith in Perumal does not fear for himself. Yet, he fears for Perumal and has misgivings about some threats that He might face, due to his excessive love for Him. Periyazhwar's repeated benedictions - Long live... PallAndu pallAndu - were a result of these very same fears | While Periyazhwar could have prayed solely for himself he included us all in his prayers for a permanent bonding with Perumal | The absorbing conversation between Perumal and the Azhwar continues in this episode too. For each reassurance from Perumal the Azhwar comes up with a new threat that could result out of it! | The pride of Perumal's thirumarbu ( chest) is that it is the permanent abode of Thaayaar while She is proud of being the eternally sole occupant of His chest | Can The Divine Couple ever be under threat when He wields the powerful Sudarshana chakra? Foes would flee at the very sound of the panchajanya conch. Why then is Azhwar so scared? | Find out more about the nuances of the usage of words in the interesting Pasuram being explained today.

Comments