Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பூந்தேரில் ஏறி வரும் காளி பாடல் | Poonthearil Yeri song | T. L. Maharajan, S. N. Surendar song . в хорошем качестве

பூந்தேரில் ஏறி வரும் காளி பாடல் | Poonthearil Yeri song | T. L. Maharajan, S. N. Surendar song . 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பூந்தேரில் ஏறி வரும் காளி பாடல் | Poonthearil Yeri song | T. L. Maharajan, S. N. Surendar song .

#vijayakanthsongs #ilayarajahits #4ksongs பூந்தேரில் ஏறி வரும் காளி பாடல் | Poonthearil Yeri song | T. L. Maharajan, S. N. Surendar song . Tamil Lyrics in description . Movie : periya marudhu Music : Ilaiyaraaja Song : Poonthearil Yeri Singers : T. L. Maharajan, S. N. Surendar Lyrics : Muthulingam பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மா அருள் கொடுத்திட குடியிருப்பது சிந்தலக் கரையே ஆண் : அம்மா உனை நினைத்திட தினம் துதித்திட இனி இல்லை குறையே ஆண் : குலம் விளங்க நலம் விளங்க வரும் தேவி நீ பெயர் விளங்க புகழ் விளங்கும் பெரும் ஜோதி நீ இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி தீயோரின் பாதைக்கொரு வேலி வேலி நல்லோரை காத்திருக்கும் சூலி சூலி பரமேஸ்வரி புவனேஸ்வரி ஜெகதீஸ்வரி தாயேஸ்வரி மாயேஸ்வரி எமை ஆதரி இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி குழு : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி இருவர் : மன்னவன் உயிரும் சின்னவன் உயிரும் காத்து நிற்கும் காரணி குழு : ஓம்… ஓம்… இருவர் : அன்றும் இன்றும் என்றும் எமக்கு அன்னம் கொடுக்கும் பூரணி குழு : ஓம்… ஓம்… இருவர் : சூரியன் வந்து சந்திரன் வந்து சுற்றித் திரிவது யாராலே காரிருள் போல மேகம் திரண்டு மாரியும் வந்தது யாராலே உண்மை உணர்ந்திட புத்தியை நீ கொடு உன்னை வணங்கிட பக்தியை நீ கொடு அந்தரி சுந்தரி சௌந்தரியே இருவர் : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி குழு : பூந்தேரில் ஏறி வரும் காளி காளி பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி ஆண் : மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே குழு : ஓ…….ஓ…..ஓ…….ஓ….. மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே ஆண் : எக்காலும் வாழும் முக்காலம் போற்றும் வெக்காளியம்மன் அல்லவா குழு : எக்காலும் வாழும் முக்காலம் போற்றும் வெக்காளியம்மன் அல்லவா இருவர் : குங்குமமே தந்திடுவோம் மங்கலமே பொங்கிட வா குழு : குங்குமமே தந்திடுவோம் மங்கலமே பொங்கிட வா இருவர் : பாரடி பாரடி பைரவியே பைரவியே குழு : பைரவி பைரவி பைரவியே இருவர் : துயர் தீரடி தீரடி அம்பிகையே குழு : அம்பிகை அம்பிகை அம்பிகையே இருவர் : கூறடி கூறடி அருள் மொழியே அருள் மொழியே குழு : நான்முக நாயகி நாயகியே இருவர் : எமக்காரடி ஆரடி வழித் துணையே வழித் துணையே குழு : தீந்தமிழ் பாடிடும் உமையவளே இருவர் : வஞ்சகரின் நெஞ்சமெல்லாம் நஞ்சிருக்கும் மஞ்சமம்மா பிஞ்சு மனம் அஞ்சுதம்மா உன்னிடமே தஞ்சமம்மா நாயகி நர்த்தகி நாலடி வான்மறை வாசகியே… சந்ததி சாமளை சத்திய சாதரி சாம்பவியே……..

Comments