Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பண்ணை வீடு | திண்ணை வீடு | FARM HOUSE | MUD_PLASTER _OXIDE|MUD_INTERLOCK_HOUSE WALK-THROUGH @TIRUPUR в хорошем качестве

பண்ணை வீடு | திண்ணை வீடு | FARM HOUSE | MUD_PLASTER _OXIDE|MUD_INTERLOCK_HOUSE WALK-THROUGH @TIRUPUR 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பண்ணை வீடு | திண்ணை வீடு | FARM HOUSE | MUD_PLASTER _OXIDE|MUD_INTERLOCK_HOUSE WALK-THROUGH @TIRUPUR

HELLO VIEWERS THIS IS THE 2023 FINISHED FARM HOUSE@ NATHAKADAIYUR NEAR KANGEYAM. Mr.BRABU'S Farm House நத்தக்காடையூர், காங்கேயம், திருப்பூரில் முடிந்துள்ள வீடு. இங்கு பிண்ணி பூட்டப்பட்ட மண் கல்( Interlocking mud block) from Kerala. #வெளிச்சமும் காற்றும் நிறைவாக கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. #Porotherm_ இக்கற்களை காம்பவுண்ட் சுவர் மற்றும் ஃபில்லர் ஸ்தாபித்த பயன்படுத்தி உள்ளோம். செம்மண்_பூச்சு- செம்மண், அரிசி உமி, சுண்ணாம்பு மற்றும் நிலைப்படுத்த கூடிய பொருட்களை பயன்படுத்தி பூசியுள்ளோம். #ஆக்சைடுசிமெண்ட்தளம் - சிமெண்டில் ஆக்சைடு வண்ணங்களை கலந்து தளம் அமைத்துள்ளோம். #சீமை_ஓடு அமைத்து வீட்டின் மேற்கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது. #களிமண்_ஓடு- (Terracotta roof tile or Mangalore tile) களி மண்ணில் செய்யப்படும் ஓடு(சீமை ஓடு -மேல் ஓடு)(பூ ஓடு -அடி ஓடு #மழைநீர்சேகரிப்பு- இந்த வீட்டில் உள்ள மற்றொரு சிறப்பு மழைநீருக்கு என தனி மழை நீர் தொட்டி ஒன்று அமைத்து மேற்கூரையில் சேகரிக்கும் மழைநீர் ஒரு பில்டர் மூலம் தொட்டியில் சேகரித்து அதை மோட்டார் மூலம் ஏற்றி சமையல் அறையில் உள்ள(Loft tank) என சொல்லப்படும் 100லிட்டர் தொட்டிக்கு செல்கிறது. அங்கு மழைநீரை பிடிப்பதற்கு ஒரு கூழாய் அமைக்கபட்டுள்ளது. மழை நீரை பிடித்து குடிநீராக பயன்படுத்த அமைக்கபெற்றுள்ளது. #எட்டு_தட்டி _ஜன்னல் மற்றும் #கலர்கண்ணாடிஜன்னல் -காரைக்குடி செட்டிநாட்டில் பயன்படுத்திய ஜன்னல்கள் மற்றும் கதவுகளை புதுப்பித்து பயன்படுத்தி உள்ளோம். அக்காலத்தில் வென்டிலேட்டர் வைத்து ஜன்னல்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். காலம் மாற எல்லா அமைப்புகளிலும் மாற்றம் அடைந்து இருக்கிறது மாற்றம் ஒன்றே மாறாதது திரும்பவும் பழைய பொக்கிஷம் மற்றும் தொழில்நுட்பங்களை நொக்கி பயணம் செய்து கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் :) மேலும் தகவலுக்கு தொடர்பு எண்: +91-7010100073. பொறியாளர்_கோகுல் வெங்கடாசலம். கல்லோவியம் சுவாசிக்கும் வீடுகள். YOU CAN FOLLOW US ON WHATSAPP : +91-7010100073 FACEBOOK :   / kalloviyam   INSTAGRAM : https://www.instagram.com/kalloviyam?...

Comments