Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி в хорошем качестве

மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி

#Agroforestry #வேளாண்காடுகள் லட்சங்களைக் கொட்டித்தரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி நிலத்தை விற்காமலேயே கோடீஸ்வரர் ஆகலாம்! வேளாண்காடுகள் குறித்த களப்பயிற்சிக்கு விவசாயிகளையும், மரப்பயிர் ஆர்வலர்களையும் ஈஷா வேளாண்காடுகள் திட்டம் அழைக்கிறது. 🌳 தண்ணீர் இல்லாமல் மானாவாரியிலும் மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள். 🌳 தண்ணீர் பற்றாக்குறைவினால் பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள், 🌳 வருடாந்திர பயிர்சாகுபடி செய்வதற்கு நேரமில்லாத விவசாயிகள், 🌳 பல காரணங்களால் நிலத்தை தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள், 🌳 வேளாண் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வேலியோரம் மற்றும் வரப்புகளில் மரப்பயிர் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 🌳 அனைவரும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். நிகழ்வுகள்: 🌴 மானாவாரி நிலங்களில் மரப்பயிர் சாகுபடி செய்யும் வழிமுறைகள் 🌴 மரங்களை அறுவடை செய்து நல்ல வருமானம் பெற்ற விவசாயிகளின் அனுபவப் பகிர்வு 🌴 மரப்பயிர்களில் ஊடுபயிராக மிளகு மற்றும் வருமானம் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி குறித்த அனுபவப் பகிர்வு 🌴 மரங்களின் விலை மதிப்பு குறித்த அனுபவப் பகிர்வு 🌴 மரங்களை அரசாங்கத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் மற்றும் மர அறுவடையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்கம் 🌴 மண்ணுக்கேற்ற மரங்கள், குறைந்த தண்ணீரில் மரம் வளர்ப்பு, மரங்களின் சீரான வளர்ச்சி, 🌴 எளிய வழியில் களைக் கட்டுப்பாடு முறைகள் போன்ற நுட்பங்கள் குறித்து வல்லுநர்களின் அனுபவப்பகிர்வு போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து ☘ மரப்பயிர் விவசாயிகள், ☘ மிளகு விவசாயிகள், ☘ வனத்துறை அதிகாரிகள், ☘ மரக்கடை உரிமையாளர்கள் போன்றோர்களின் அனுபவப் பகிர்வுகள்¬¬ பயிற்சி நாள் 16 டிசம்பர் 2018 - ஞாயிறு - காலை 9.30 முதல் மாலை 5.30 வரை பயிற்சி நடைபெறும் இடம்: அந்தோனிசாமி மரச்சோலை, வீரமுடையார் கோவில், T.N. புதுக்குடி, புளியங்குடி, தென்காசி, திருநெல்வேலி Dt. நிகழ்ச்சியில் பங்குபெற முன்பதிவு மிக அவசியம் தொடர்புக்கு: 94425 90068 94425 90079 நிகழ்ச்சிக்கான நன்கொடை : ரூ. 400/- ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் ஈஷா யோக மையம், ஈஷான விஹார், வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோயம்புத்தூர் - 641 114, தொடர்புக்கு : 94425 90062 சில ஆண்டுகளில் பல லட்சங்கள் வருமானம்! காத்திருந்தால் கோடியைத் தாண்டிய வருமானம்!!

Comments