Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உத்தரவு போட்ட அம்மன் SAI9TV / 8682000033/9940067254 நித்திய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம் в хорошем качестве

உத்தரவு போட்ட அம்மன் SAI9TV / 8682000033/9940067254 நித்திய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம் 7 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உத்தரவு போட்ட அம்மன் SAI9TV / 8682000033/9940067254 நித்திய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம்

உத்தரவு போட்ட அம்மன் ***GOOGLE MAP LINK FOR TEMPLE ADDRESS : https://goo.gl/maps/A9E5mrJ5Tcm #amman #aishwaryakali #saibatemple #saibaba #saibaintamil #sandhanamazhaisaibabaalayam #saibabakovil #saibabakovilintamil #saiadhisayam #saiarputham #saidevotionalvideo #saibababakthivideo #saibabamiracle #worldmiraclevideo **************************************************************************** நித்திய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம் SRI NITHYA SURABHI SANTHANA MAZHAI SAI BABA AALAYAM Chennai.East Tambaram camproad (NEAR BY ) meppadu chennai -126. (சென்னை கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோடு மப்பேடு அருகில் ) PH: 9940067254 / 8682000033 ஷீரடி சாய் சத்சரிதம் புத்தகத்தில் செய்த அற்புதத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம் ******************************************** சந்தன மழை சாய்பாபா ஆலயத்தில் இருக்கும் பாபா "World Miracle Baba " - Real Miracle Baba . இந்த ஆலயத்தில் ஐஸ்வர்யரேஸ்வரர் , விஷ்வகர்மா , சித்திர குப்தர் போன்ற அபூர்வ தெய்வங்கள் உள்ளன . இந்த ஆலயத்தில் நமது வேண்டுதல்களை கோரிக்கை சீட்டில் எழுதி பாபாவின் திருவடியில் வைத்து ஆரத்தி செய்தால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும் . இது சத்தியமான உண்மை இந்த கோயிலுக்கு வந்து பாபாவின் அருளை பெறலாம் . ஓம் சாய்ராம் PH: 9940067254 / 8682000033 ******************************************* NORMAL DAYS : MORNING 7.30 to 12.00 AM EVENING - 4.30 to 8.00 THURSDAY & SUNDAY - FULL TIME OPENING {MORNING 7.30 - to NIGHT 8.00 PM } [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் விடுமுறை] ********************************************************************* காமக்யா ருத்ர பீடம் - KAMAKHYA RUTHRA PEEDAM உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நமது ஸ்ரீ சிவ ஞானகுரு "அக்னி ருத்ர குருஜியின் காமாக்யா தேவியின் " அருள்வாக்கு கேட்டு அதன் படி நடந்து வாழ்வில் வளம்பெறலாம். காமக்யா அருள்வாக்கு கேட்க ஞாயிறு,செவ்வாய், வியாழக் கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும் . நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் குருதட்சணையுடன் . {ONLINE ARULVAKKU WILL BE TOLD. GURUTHATCHANAI ARE ALSO CHARGED ONLINE} **********************************++*************************** உங்கள் வாழ்வில் வெற்றி பெற ,யோகம் பெற ,அதிர்ஷ்டம் பெறவும் ,பணம், பொருள், செல்வம் , செல்வாக்கு சேரவும் மந்திர தீட்சை அளிக்கப்படும். ***விரதம் ,புலால் உண்ணுதல் ,தீட்டு ,ஆகியவை தடையில்லை மற்றும் ஆண் ,பெண் , பெரியவர்கள் என அனைவருக்கும் தடையில்லை ! *************************************************************************** மந்திர தந்திர தாந்தீரிக வித்தைகள் விரும்பியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் . பயிற்சி அளிப்பவர் ஆசான் " ருத்ரன் குருஜி " அவர்கள் CELL : 9600001732/ 9841271085 வாழ்வை வளமாக்கிடும் தாந்தீரீக அபூர்வ பூஜை பொருட்கள் , உங்களுக்கு கிடைக்கும் . ஜோதிடர்கள் , சாமியார்கள் ,குறிமேடை உள்ளவர்கள் ,மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள் , எந்திரங்கள் ,அபூர்வ மாந்தீரிக பொருட்கள் , அதிசய தாந்தீரக பொருட்கள், வசிய பஸ்பங்கள் ,தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் ,மற்றும் இதர அனைத்து ஆன்மீக ) Meterials- யும் ஓல்சேல்ஸ் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும் . உலகில் வேறு எங்கும் கிடைக்காத "சொர்ணலோக வலம்புரி அட்சய சங்கு தீப கலசம் " ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் . ஸ்ரீ காமாக்யா ருத்ர பீடம் , சிவ ஞான குரு அக்னி ருத்ரன் குருஜி CELL : 9600001732/ 9841271085 மேலும் பல அதிசய வீடியோகளுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும் , உங்கள் யுடியுபில் (YOUTUBE) KAMAKHYA RUDHRA PEEDAM--- YOUTUBE சேனல் என சப்ஸ்கரைப் செய்யவும். வாழ்க நலம் ! ******************

Comments