Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்! в хорошем качестве

சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்! 1 день назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்!

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #sumanthiran #election #election2024 #ranilwickremesinghe #anurakumaradissanayake ------------------------------------------------------------------------------------------------------------------- தமிழர் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் பொருட்படுத்தப்பட்டிருக்கவில்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்கு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா பதிலளித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, "நீண்டகாலமாக தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை முன்னிறுத்தி தான் தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிட்டார். இந்த பின்னணியில் பார்த்தால், தமிழ் மக்கள் அவருக்கு அளித்திருக்கின்ற வாக்குகள் ஒரு திட்டவட்டமான செய்தியை காட்டுகின்றன. ------------------------------------------------------------------------------------------------------------------- Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.

Comments