Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சிக்கன் கொத்து இடியாப்பம் | Chicken Kothu Idiyappam Recipe in Tamil в хорошем качестве

சிக்கன் கொத்து இடியாப்பம் | Chicken Kothu Idiyappam Recipe in Tamil 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சிக்கன் கொத்து இடியாப்பம் | Chicken Kothu Idiyappam Recipe in Tamil

We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe    • Chicken Kothu Idiyappam | Idiyappam  ...   சிக்கன் கொத்து இடியாப்பம் | Chicken Kothu Idiyappam in Tamil தேவையான பொருட்கள் இடியாப்பம் - 6 முட்டை - 2 வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிளகு சிக்கன் துண்டுகள் சிக்கன் கிரேவி - 1/2 கப் கறிவேப்பிலை கொத்துமல்லி தழை கல் உப்பு எண்ணெய் #சிக்கன்கொத்துஇடியாப்பம் #KothuIdiyappam #ChickenEggKothu செய்முறை 1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் 2. வெங்காயம் பொன்னிறமானவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் 3. இந்த வதக்கிய கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் இதனுடன் மிளகு தூள்,வேகவைத்த சிக்கன் துண்டுகள், இடியாப்பம், சிக்கன் கிரேவி சேர்த்து நன்கு கிளறவும் 4. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும் 5. சுவையான மற்றும் எளிமையான சிக்கன் கொத்து இடியாப்பம் தயார்

Comments