Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சாவின் விளிம்பில் நீர்நிலைகள்; மீட்டெடுக்கும் தேனி ஷியாமளா – Inspiring Journey of a Women | DW Tamil в хорошем качестве

சாவின் விளிம்பில் நீர்நிலைகள்; மீட்டெடுக்கும் தேனி ஷியாமளா – Inspiring Journey of a Women | DW Tamil 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சாவின் விளிம்பில் நீர்நிலைகள்; மீட்டெடுக்கும் தேனி ஷியாமளா – Inspiring Journey of a Women | DW Tamil

ஆக்கிரமிப்பாளர்களின் கோரப் பிடியிலிருந்த நீர் ஆதாரங்களை தனி ஒரு பெண்ணாக மீட்டெடுத்து, அதற்கு உயிரூட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார் தேனி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலரான ஷியாமளா நாகராஜன். இவரின் தொடர் முயற்சியால் விவசாயமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் கூட மெல்ல மீண்டும் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர். Subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil #unbelievablelakerestorations #benefitsoflakerestoration #farmingissuesintamilnadu #waterscarcitystories #howlakesareformed #waterbodiesrestoration DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments