Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб யாப்பு உறுப்புகள் (பகுதி_02) | சீர் | சீர் வகைகள் | PG TRB Tamil UNIT- 3 в хорошем качестве

யாப்பு உறுப்புகள் (பகுதி_02) | சீர் | சீர் வகைகள் | PG TRB Tamil UNIT- 3 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



யாப்பு உறுப்புகள் (பகுதி_02) | சீர் | சீர் வகைகள் | PG TRB Tamil UNIT- 3

PG TRB Tamil UNIT- 3 யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை யாப்பு உறுப்புகள் (பகுதி_02) சீர் அடிக்கு உறுப்பாகி சீரான முறையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு நிற்கும் அசைக்கூட்டம் சீர் ஆகும். சீர் வகைகள் ஓரசைச் சீர்(அசைச் சீர்) - 4 1) நாள் 2) மலர் 3) காசு 4) பிறப்பு ஈரசைச் சீர் {இயற்சீர்(அ) ஆசிரிய உரிச்சீர்} - 4 அ) மாச்சீர் (தேமா, புளிமா) ஆ) விளச்சீர் (கருவிளம், கூவிளம்) மூவசைச் சீர் (உரிச்சீர்) - 8 அ) வெண்பா உரிச்சீர் 1) தேமாங்காய், 2) புளிமாங்காய், 3) கருவிளங்காய், 4) கூவிளங்காய் ஆ) வஞ்சி உரிச்சீர் 5) தேமாங்கனி, 6) புளிமாங்கனி, 7) கருவிளங்கனி, 8) கூவிளங்கனி 4.நாலசைச்சீர்(பொதுச்சீர்) -16 #யாப்புஉறுப்பு_சீர்_சீர்வகைகள்#

Comments