Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பருப்பு ரசம் (புளி இல்லாமல்) | Paruppu Rasam in Tamil (Without Tamarind) | Rasam Recipe | Dal Rasam в хорошем качестве

பருப்பு ரசம் (புளி இல்லாமல்) | Paruppu Rasam in Tamil (Without Tamarind) | Rasam Recipe | Dal Rasam 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பருப்பு ரசம் (புளி இல்லாமல்) | Paruppu Rasam in Tamil (Without Tamarind) | Rasam Recipe | Dal Rasam

பருப்பு ரசம் (புளி இல்லாமல்) | Paruppu Rasam in Tamil (Without Tamarind) | Rasam Recipe | Dal Rasam #paruppurasamwithouttamarind #பருப்புரசம்புளிஇல்லாமல் #paruppurasam #பருப்புரசம் #rasamrecipe #rasamforrice #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Paruppu Rasam :    • Paruppu Rasam | Rasam without Tamarin...   Our Other Recipes ரசம் தூள் & ரசம் :    • ரசம் தூள்/ரசம் | Rasam Powder/Rasam I...   சாம்பார் :    • சாம்பார் | Sambar Recipe in Tamil   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பருப்பு ரசம் (புளி இல்லாமல்) தேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 1/2 கப் தக்காளி - 4 முழு மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் கொத்தமல்லி தண்டு பூண்டு - 6 பற்கள் மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 1 உளுத்தம் பருப்பு கடுகு பச்சை மிளகாய் - 1 நறுக்கியது கறிவேப்பில்லை எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு தண்ணீர் கொத்தமல்லி இலை செய்முறை 1. துவரம் பருப்பை பிரஷர் குக்கர்'ரில் போடவும். இதனுடன் தக்காளி சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். 2. முழு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தட்டவும். இதனுடன் கொத்தமல்லி தண்டு சேர்த்து தட்டவும். 3. அடுத்து பூண்டு சேர்த்து தட்டவும். 4. பருப்பை கடையவும். தக்காளி தோலை எடுத்து விட்டு மசிக்கவும். மசித்த தக்காளியை பருப்புடன் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசிக்கவும். 5. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். 6. இதில் தட்டிய மிளகு சீரகம் கலவையை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 7. இதில் பருப்பு தக்காளி கலவையை ஊற்றி கொதிக்கவிடவும். 8. கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments