Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Wedding Song/ ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva / Praiselin Stephen/ Rao Sahib Abraham Pandithar в хорошем качестве

Wedding Song/ ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva / Praiselin Stephen/ Rao Sahib Abraham Pandithar 8 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Wedding Song/ ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva / Praiselin Stephen/ Rao Sahib Abraham Pandithar

Wedding Song ஸ்ரீமா தேவா/ Sree Ma Deva Composed by Rao Sahib Abraham Pandithar Singer: Praiselin Stephen பல்லவி ஸ்ரீமா தேவா திருவருள் புரிய இத்தருணமிங்கு நீயும் வா சரணங்கள் 1.சுந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ யாவும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே - ஸ்ரீ மா 2. வானம் பூமி வாழ வந்த மானுவேலனே தீனத்துயர் நின்று மீட்ட தேவபாலனே ஞான மணவாளனான நாதன் நீர் வர கானம் பாடிக் காத்திருந்து கனிந்து கும்பிட்டோம் - ஸ்ரீ மா 3 .முந்து கானாவூரின் கலியாணத்தில் வந்தே சிந்தை களிகூரக் குறை தீர்க்க முன்னின்றே சிந்து ரசமாக்கிமகிழ் சேரவும் தந்தாய் அந்த விதம் இங்கு வர அழைத்துக் கும்பிட்டோம் - ஸ்ரீ மா 4. எண்ணும் நன்மை யாவும் தர எங்களோடிரும் இன்னதென்று சொல்லுமுன்பே தந்துக் கொண்டிரும் முன்னம் சென்று தங்குமிடம் காத்துக் கொண்டிரும் இந்த வேலைக் காருமில்லை என்று கூப்பிட்டோம் – ஸ்ரீ மா SF Music Mission இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். யோவான் 2:2. Produced by Prof. Dr. Suresh Frederick on the occasion of his son Mr Kevin Frederick

Comments