Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சோட்டாணிக்கரை பகவதி அம்மன் வழிபட்ட உடனே வாழ்வு மாறும் சக்திமிக்க கேரளதெய்வம்|Sottanikarai bhakavathy в хорошем качестве

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் வழிபட்ட உடனே வாழ்வு மாறும் சக்திமிக்க கேரளதெய்வம்|Sottanikarai bhakavathy 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சோட்டாணிக்கரை பகவதி அம்மன் வழிபட்ட உடனே வாழ்வு மாறும் சக்திமிக்க கேரளதெய்வம்|Sottanikarai bhakavathy

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் வழிபட்ட உடனே வாழ்வு மாறும் சக்திமிக்க கேரளதெய்வம்|Sottanikarai bhakavathy சோட்டாணிக்கரை ‎பகவதி கோவில் (ஜோதின்னக்கரை என்ற பெயரின் மழுவல் அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்) கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து ‎மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ‎ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள ‎மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் ‎அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலைப் ‎போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும். இந்த இடத்தில் ‎பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும், மேலும் அன்னை ‎பகவதியை இறைவன் திருமாலுடன் சேர்த்து "அம்மே நாராயணா" என இந்தக் கோவிலில் ‎பக்தர்கள் வழிபடுகின்றனர் அதாவது நாராயணியும் நானே நாராயணனும் நானே எனப்பொருள், மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு ‎நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎ காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; மாலையில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல ‎வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள். Chottanikkarai Bhagwati Temple (the place where the name Jothinnakkarai stands, ie Parasakthi standing in the form of a torch and displaying the trinity and the Thirty Thirty Gods) is one of the most famous Hindu deities worshiped in Kerala. The temple is located near Ernakulam in the state of Kerala in southern India. This temple is as famous as the Sabarimala Ayyappan Temple. The worship of Bhagwati is very popular in this place and the devotees in this temple worship Mother Bhagwati along with Lord Thirumala as "Amme Narayana" which means Narayani and I am Narayanan myself, and Mother Bhagwati appears in three forms every day. In a white dress in the form of Mother Saraswati cultivating knowledge in the morning; Mother Mahalakshmi, who gives comfort in the evening, in a purple dress; Mother Durga, who nurtures heroism at night, is seen in a dark blue dress, performing Mahakali at noon Uchapuja and night Uchapuja to bless the devotees. #tamilgodsongs #uniquerecording #samayapurammariyamma #melodyrecording #bakthimaalai #devotionaltamilsong #tamilsogns #tamildevotionalsongs #evergreenammansongs #ammanpottri #omsakthiom #ammanpoojai #mangalakungumam #maariammanpambaiudukaipattu #maruvathur #song #songs #lreswari #oorukko #aadimatham #tamil #thaayea #kottaiooru #aadivantha #ammanpugazh #kurimedai #omsakthi #lordkarumaari #verkaattuamman #karumaariamman #ChottanikaraiBgavathiamman #Keralaamman ஆடி மாதம் அம்மன் மாதம் தினமும் ஒரு அம்மன் சூச்சம ரகசிய வழிபாடு தினமும் காலை 10 மணிக்கு நமது ஸ்டார் ஆனந்த் ராம் பரிகார யூடுப் சேனலில் காணத்தவறாதீர்கள் Connect with Our Social Media Networks Facebook:   / mrstaranand   Twitter:   / staranandram   Instagram   / staranandram   WhatsApp:https://wa.me/919894624425 Star Anand Ram:    / mrstaranand   Star Anand Ram Parikram:http://bit.ly/3huvmOH ஸ்ரீ குபேர குருஜியை டெலிகிராமில் தொடர்புகொள்ள Telegram: https://t.me/staranandram

Comments