Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தள்ளப்பட்ட கல்ல போல😭😭..| Thallapatta Kalla pola | Judha Benhur |Christian Song в хорошем качестве

தள்ளப்பட்ட கல்ல போல😭😭..| Thallapatta Kalla pola | Judha Benhur |Christian Song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தள்ளப்பட்ட கல்ல போல😭😭..| Thallapatta Kalla pola | Judha Benhur |Christian Song

#trending #jesus #comfort #top #trending #trendimgshorts #tamilchristianwhatsappstatus #tamilchristianmessage #tamil #melody #love #lovestatus #lovesong #relaxing #relaxingmusic #healing #health #lovefailure #motivation #motivationalvideo #motivational #news #newsong #newsongstatus #whatsappstatus #whatsapp #million #like. . LYRICS:- தள்ளப்பட்டக் கல்லப்போல – நானும் வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள மூலைக்குத் தலைக்கல்லாக – மாத்துன உங்க அன்ப என்ன சொல்ல இயேசப்பா என்ன நீங்க நேசித்த நேசத்துக்கு ஈடு இணை உலகத்துல எதுவுமே இல்லையப்பா (2) 1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2) உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம் இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2 2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம் தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2) வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம் மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2) நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2 IN THANGLISH:- ThaLLapatta Kallappola – Naanum Vaazhndhirundhaen OorukkuLLa Moolaikku Thalaikallaaga Maathuna Unga Anba Enna Solla Yesappa Enna Neenga Naesitha Naesathukku Eedu INai Ulagathula Edhuvumae Illaiyappaa -(2) 1. Thaayin Vayitril Thappi Porandhadhum Adhisaiyandhaanae Kalvimaanin Naavai Petradhum Adhisaiyandhaanae(2) Uyarndha NilaigaLa Adainjadhum Adhisayam RajaakkaL PrabukkaLoda Amarvadhum Adhisaiyam(2) Nandri Appa Umakku Nandri Appa -2 2. Aazhiyilirundhu Thookki EduthadhumAdhisaiyandhaanae- ThoeLinil Ennai Sumandhu SendradhumAdhisaiyanthaanae-2 Vetki Thalai Kunindha NaatkaL Vilagiyadhum Adhisayam Mattillaa Magizhchiyoedu Valam Varuvadhum Adhisayam(2) Nandri Appa Umakku Nandri Appa - 6 . Original song:-   • தள்ளப்பட்ட கல்லப்போல || Worship & Tha...   . Credits & Special Thanks🙏🙌:- Song: Thallappatta Kallapola Sung by: Pas. JUDAH BENHUR ‪@joshuajyestove‬ Lyrics, Tune & Music: Evg. S.L. Edwardraj Album: Parigaari Vol 3 Flutes: Kiran Kumar Sitar & Sarod: Kishore Indian Rhythm & Percussion: Venkat Female Harmony Vocals: Priya Prakash & Hemambika Recorded, Mixed & Mastered by: S.L. Edwardraj @ ChristoDigi-sound studio, Chennai Lyric Video by: Christo Ebinezer @ Maasil Media Keys & Orchestration: M. Alwyn Alex Produced by: #Parigaari_Ministries for #Parigaari_Songs . . @UNIQUE_SONGS_4_U Like, Subscribe and Share with your friends. . .Give support. . . Thank you ❤️.

Comments