Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб எங்கே போகிறாய் தோழா? || Engae Pogirai Thozha || New Song (4K) || Jesus Redeems в хорошем качестве

எங்கே போகிறாய் தோழா? || Engae Pogirai Thozha || New Song (4K) || Jesus Redeems 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



எங்கே போகிறாய் தோழா? || Engae Pogirai Thozha || New Song (4K) || Jesus Redeems

Lyrics and Executive producer: Bro. Mohan C Lazarus. Project Head: Rex Clement D Direction: Abraham Harichandran Audio credits Tune, Music, Mix & Mastering: Sweeton J Paul Singer : Velu Additional programming : J Godson Samuel Rhythm : Kirubairaja Guitars : Sam K Jebaraj Flute : Jotham Live percussions : Justin, Jeyasingh, Christwin Recorded @Jesus Redeems Audio Studio in Nalumavadi & Chennai. Video Credits: Cast: V.Navindar & Kiran Dancers: TN69 Dance Crew, Tuticorin Choreography: Master Meyo DOP: Joshua Duraipandi Drone: Alpha Editing: Jebastin Samuel DI: Francis Production Manager: Braveen Production Crew: Jesus Redeems Media Original song lyrics & Musical works owned and published by Jesus Redeems Ministries. எங்கே போகிறாய் தோழா எங்கே போகிறாய் ? பாரம் சுமந்து சுமந்து நீயும் எங்கே போகிறாய்? உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? - உன் உடலை வருத்தி உள்ளம் நொந்து எங்கே போகிறாய்? தோழா எங்கே போகிறாய்? நீயும் எங்கே போகிறாய்? நீ தேடும் நிம்மதி இயேசு தருவார் - உன் பாரமெல்லாம் நீங்கி இளைப்பாருதல் தருவார் - 2 வா வா தோழா இயேவண்டை வா - 2 உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா - அவர் உன்னைத்தான் அழைக்கிறார் இயேசுவண்டை வா இயேசுவண்டை வா இயேசுவண்டை வா 1. தோஷங்கள் யாவும் போக்கிடுவார் தோழா காரியம் எல்லாம் வாய்க்கச் செய்வார் தோழா - 2 தரித்திரம் வருமை நீக்கிடுவார் செல்வச் செழிப்பும் தந்திடுவார் தோழா தோழா என் தோழா தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி 2. பாவங்கள் சாபங்கள் போக்குடுவார் தோழா பரவசவாழ்வதனைத் தந்திடுவார் தோழா - 2 சாவின் பயம்தனை நீக்கிடுவார் சாகா வரம்தனை தந்திடுவார் தோழா தோழா என் தோழா தோழா தோழா என் தோழா - நீ தேடும் நிம்மதி Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings. ©Copyright owned by Jesus Redeems Ministries #EngaePogiraiThozha #newsong #jesusredeems

Comments