Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Arulmigu Thiruvenkadamudaiyan Temple - Vengadamangalam, Chennai | Aalaya Dharisanam | Vasanth TV

அருள்மிகு திருவேங்கடமுடையான் ஆலயம் - வேங்கடமங்கலம், சென்னை. சென்னைக்கு அருகே வேங்கடமங்கலம் என்னும் கிராமத்தின் பிரதான சாலையோரத்தில் பழமை வாய்ந்த திருவேங்கடபெருமாள் கோயில் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு அமைந்து இருக்கும் மண்டபத்தின் முடிவில் கர்ப்ப கிரகத்தின் உள்ளே எம்பெருமான் திருவேங்கடமுடையான் தாயார் திருவேங்கடலக்ஷ்மி சமேதாராக எழுந்தருளி அருள் புரிகிறார். திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங்கடாஜலபதி, தன்னுடைய பக்தர் ஒருவர் கனவில் தோன்றி தான் இந்த ஊரில் கோவில் கொண்டு குடி இருக்க விரும்புவதாக தெரிவித்தாராம். இந்த திருக்கோவிலில் பெருமாள் திருவேங்கடமுடையான் மூலவராக அமைந்து அருள் பாலிக்கிறார். தாயார் அலர்மேல் மங்கை, திருவேங்கடலஷ்மி என்ற திருநாமத்துடன் அருள்கிறார். திருப்பதியில் சாதிக்கும் பெருமாளாக – திருவேங்கடமுடையானாக சதுர் புஜங்களுடன், கையில் சங்கு சக்கரத்துடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலமாக, நின்ற திருக் கோலத்தில் அமைந்து இருக்கிறார். இங்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவது போலவே அனைத்து திருவிழாக்களும் நடைபெறுகின்றன. இங்கு மிக விசேஷமாக சொல்லப்படுவது விஸ்வரூப தரிசனம் மற்றும் கருட சேவை. #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!! #ArulmiguThiruvenkadamudaiyanTemple #AalayaDharisanam #VasanthTV #LordSrinivasa #SeenivasaPerumal #ThiruvenkadamudaiyanAalayam #Vengadamangalam #Chennai #திருவேங்கடமுடையான் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd Subscribe us on    / vasanthtvchannel   Like us on   / vasanthtv   Follow us on   / vasanthtv_india   Follow us on   / vasanthtv_india  

Comments