Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆனந்த துதி ஒலி கேட்கும் | Pastors Choir | நற்செய்திக் கீதங்கள் | CSI கன்னியாகுமரி பேராயம் в хорошем качестве

ஆனந்த துதி ஒலி கேட்கும் | Pastors Choir | நற்செய்திக் கீதங்கள் | CSI கன்னியாகுமரி பேராயம் 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆனந்த துதி ஒலி கேட்கும் | Pastors Choir | நற்செய்திக் கீதங்கள் | CSI கன்னியாகுமரி பேராயம்

தென்னிந்தியத் திருச்சபை கன்னியாகுமரி பேராயம் வேதமாணிக்கம் - ரிங்கல்தௌபே நினைவு பேராய நற்செய்திப் பெருவிழா மார்ச் 4 ,5, 6 தலைமை : Rt. Rev. Dr. A. R. செல்லையா (பேராயர், கன்னியாகுமரிப் பேராயம்) அருள்செய்தி : Rev. Dr. M. ஞானவரம் (முன்னாள் முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை) பாடல்கள் : பேராயப் போதகர்கள் பாடகர்குழு Diocese Convention 2022 Song Book is available in Diocesan Website. http://www.csikkd.org/wp-content/uplo... Contact: Revd Joseph C.G. Zenith (General Convener) ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் (2) ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ (2) 1 மகிமைப்படுத்துவேன் என்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே (2) குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு – ஆ 2 ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்ப பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் (2) சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் – ஆ 3 விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகர் மீட்பருள்வாரே (2) நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம் - ஆ

Comments