Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தமிழகத்தின் 47 வகையான நீர்நிலைகள் | பழந்தமிழர் நீர் மேலாண்மை-2 | SangathamizhanTV в хорошем качестве

தமிழகத்தின் 47 வகையான நீர்நிலைகள் | பழந்தமிழர் நீர் மேலாண்மை-2 | SangathamizhanTV 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தமிழகத்தின் 47 வகையான நீர்நிலைகள் | பழந்தமிழர் நீர் மேலாண்மை-2 | SangathamizhanTV

யார் இந்த மடையர்கள்? | பழந்தமிழர் நீர் மேலாண்மை-1:    • யார் இந்த மடையர்கள்? | பழந்தமிழர் நீர...   நீரின்றி அமையாது உலகு என்றுசொன்னார் திருவள்ளுவர், அந்த அளவிற்கு உலகில் உள்ளெள்ள உயிரினத்திற்கும் மூலாதாரமாக இருப்பது நீர். இந்த நீரின் பெருமையை கண்டு 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே நீரினை சேமித்து வைக்க எண்ணற்ற நீர் நிலைகளை காட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். நீர்நிலைகளை காட்டியதோடு மட்டும் அல்லாமல் நீரினை பங்கிட்டு கொள்ளவும், பாதுகாக்கவும் பலரை நியமித்து உள்ளனர். • அகழி : பெரிய கோயில்கள் மற்றும் கோட்டைகளைச் சுற்றி இருக்கும் நீர் நிலை • ஆழ்கிணறு : கிராமங்களி விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தோண்டப்பட்டிருக்கும் நீர் நிலை • இலஞ்சி : ஒரு சிறிய நீர் தேக்கம். பெரும்பாலும் குடிநீருக்காகவே பயன்படுத்தப்படுகிறது. • கட்டுங்கிணறு : சரளை நிலத்தில் வெட்டி இருப்பார்கள். செங்கல்லால் உட்புறச்சுவர் எழுப்ப்ப்பட்டிருக்கும். • கண்மாய்: அளவில் சிறியதாய் இருக்க்க்கூடிய ஏரி பாண்டிய நாட்டில் இதனை கண்மாய் என்று குறிப்பிடுகிறார்கள். • கலிங்கு : ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பு எடுக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக கட்டப்பட்டு பல கைகளால் அடைத்து திறக்க்க்கூடிய (விட்டர்ஸ்) மாதிரியான கட்டமைப்பு. • கால் : சாதாரணமாக நீர் ஓடும் வழியைக் கால் என்று சொல்வார்கள். • கால்வாய்: ஏரி, குளம், ஊருணி போன்ற நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் “gபாயும் கால்” வழி. • குட்டை : கால் நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை • குட்டம் : அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். குட்டைகளை குட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். • குண்டு: சிறிய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குளிக்கும் நீர்நிலை/செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நீச்சல் குளங்கள்இந்த குண்டு வகையைச் சார்ந்தவைதான். • குண்டம்: குளிப்பதற்க்க உள்ள சிறிய களம் தான் குண்டம் என்று குறிப்பிடப்படுகிறது. • குமிழி ஊற்று: நிலத்தின் பாறையைக் குடைந்து ஆழ ஊற்றை மேல் எழுப்பி வரச் செய்யும் குடைபோன்ற கிணறு • குளியல் குளம்: ஊரின் நடுவே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர் நிலை. • பாசனகுளம் : உருக்கு வெளியே பாசனத்திற்காகப் பயன்படுத்தும் நீர்நிலை • கூதும் : ஒழங்காக வெட்டப்பட்ட கிணறு • கூவல்: ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் • கேணி: அகலமும், ஆழமும் உள்ள பெரிய கிணறு • சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை • சுணை: கால்நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை • சேங்கை : பாசிக்கொடி மண்டிய குளம் • தடாகம் : நான்கு புறமும் அழகாக்க் கட்டப்பட்ட குளம் • தணிக்குளம்: கோயிலின் நான்கு புறத்தையும் சுற்றி அமைந்துள்ள அகழிபோன்ற நீர் நிலை • தாங்கல் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஏரியைக்குறிக்கும் சொல் தாங்கல். • திருக்குளம் : கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம் • தெப்பக்குளம்: தெப்பம் சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்ட கோயிலின் திருக்குளம் • தொடுகிணறு : ஆற்றின் உள்ளேயும், அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம் • நடைகேணி: இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய கிணறு • நீராழி : நடுவில் மண்டபத்துடன் கூடிய பெருங்குளம் • பொங்குகிணறு : ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு • பொய்கை : தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர் நி • மறுகால் : அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால் • வலயம் : வட்டமாய் அமைந்த குளம் • வாய்க்கால் : ஏரி முதலிய நீர் நைலகளிலிருந்து பயிருக்கு நீர் பாய்ச்ச சிறிய கால் • ஆழிக்கிணறு : கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு • ஆறு: பெருகி ஓடும் ஏரி • உறைகிணறு : மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண்ணில் வளையமிட்ட கிணறு • ஊற்று: பூமிக்கு அடியில் இருந்து நீர் ஊறி வரும் நீர் நிலை • ஏரி: வேளாண்மைப்பாசனம் செய்வதற்கான பெரிய நீர்த்தேக்கம். • ஓடை: ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் நீர், எப்போதும் ஊறி ஓடிக் கொண்டேயிருக்கும் நீர் நிலை. #SangathamizhanTV #WaterManagement #மடையர்கள் #பழந்தமிழர்தமிழர்நீர்மேலாண்மை #கரிகாலன் #கல்லணை *************************************************************************************** Join this channel to get access to perks:    / @sangathamizhantv   For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV:    / @sangathamizhantv   Email ID: [email protected] Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV Follow me on Facebook Page:   / changatamizhan  

Comments