Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அடி வெளுத்துவாங்கிய இரவு நேர மேளக்கச்சேரி -நாகர்கோவில் நாகதம்பிரான் கப்பல் திருவிழா-Srilanka,Jaffna. в хорошем качестве

அடி வெளுத்துவாங்கிய இரவு நேர மேளக்கச்சேரி -நாகர்கோவில் நாகதம்பிரான் கப்பல் திருவிழா-Srilanka,Jaffna. 10 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அடி வெளுத்துவாங்கிய இரவு நேர மேளக்கச்சேரி -நாகர்கோவில் நாகதம்பிரான் கப்பல் திருவிழா-Srilanka,Jaffna.

இந்தக் காணொளியில் யாழ்ப்பாணம்,நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கப்பல் திருவிழாவில்(18.09.2024) இரவு இடம்பெற்ற ஈழத்தின் புகழ் பூத்த வித்துவான்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஈழத்தின் தவில் வித்துவான்களான உதயசங்கர்,செந்தில்நாதன்,தட்சணா உள்ளிட்ட குழுவினரும் ,நாதஸ்வர வித்துவான்களான குமரன்,பாலமுருகன்,நாகதீபன் ,மதுசூதனன்,சிவகுமார்,சங்கர்,ரஜீவன்,சித்தார்த்தன்,பிரதித்தன்,சஸ்விகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். #jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #srilankabestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #நாகர்கோவில்நாகதம்பிரான் #jaffnathavilnadaswaram #kumarannadaswaram #balamurugannadaswaram #kpk #psb #nagarkovil #thavilsankar #thaviluthyasankar #தவில்சங்கர் #தவில்உதயசங்கர் #குமரன்நாதஸ்வரம் #பாலமுருகன்நாதஸ்வரம்

Comments