Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சொல்லி அடிப்பேனடி Solli adipennadi Song в хорошем качестве

சொல்லி அடிப்பேனடி Solli adipennadi Song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சொல்லி அடிப்பேனடி Solli adipennadi Song

4K Songs With High Quality Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Solli adipennadi Adichennaa neththi adi thaannadi Naan solli adipennadi Adichennaa neththi adi thaannadi Male : {Ettadha kaai paarthu Kottavi vittadhilla Ishtam thaan illaama Kai neetti thottadhilla} (2) Chorus : Solli adipaaradi Adichcharunna neththi adi thaannadi Male : Sirutha vaazhakuruthu Iva iduppa pola irukku Sevandha maala pozhudhu Iva sela pola irukku Female : Ada venanga veenjaada pechu Unn paarva engaeyo pochu Verrappu meleralaachu Ver yedhum thonaama pochu Male : Naadagam ini podathae Inimae adhu koodathae Female : Ennoda nenjellam Nee thanae irukkura Male : Ippodhum eppodhum Poovaaga sirikkura Chorus : Solli adipaaradi Adichcharunna neththi adi thaannadi Male : Naan solli adipennadi Adichennaa neththi adi thaannadi Female : Medhuva paartha paarvai Kulira verattum porvai Adhu enakku dhinamum thevai Naan elachu pona paava Male : Pinjaana dhegaththa paarthu Panjaaga ennoda seththu Pannaadhae yedhedho kooththu Paalaaga enmela ooththu Female : Irukkum idam tholaachu Urakkam dhinam paalaachu Male : Onnaala pinnaala Ver yedhum ninaikala Female : Onnoda serama Ver yedhum pudikala Male : Solli adipennadi Adichennaa neththi adi thaannadi Naan solli adipennadi Adichennaa neththi adi thaannadi…hei பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி ஆண் : { எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல } (2) குழு : சொல்லி அடிப்பாரடி அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி ஆண் : சிறுத்த வாழைக்குருத்து இவ இடுப்ப போல இருக்கு செவந்த மாலை பொழுது இவ சேலை போல இருக்கு பெண் : அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு உன் பார்வை எங்கேயோ போச்சு வீராப்பு மேலேறலாச்சு வேர் ஏதும் தோணாம போச்சு ஆண் : நாடகம் இனி போடாதே இனிமே அது கூடாதே என்னோட நெஞ்செல்லாம் நீ தான் இருக்குற ஆண் : இப்போதும் எப்போதும் பூவாக சிரிக்குற குழு : சொல்லி அடிப்பாரடி அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி ஆண் : நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி பெண் : மெதுவா பார்த்த பார்வை குளிர விரட்டும் போர்வை அது எனக்கு தினமும் தேவை நான் எளச்சு போன பாவை ஆண் : பிஞ்சான தேகத்த பார்த்து பஞ்சாக என்னோட சேத்து பண்ணாதே ஏதேதோ கூத்து பாலாக என்மேல ஊத்து பெண் : இருக்கும் இடம் தூளாச்சு உறக்கம் தினம் பாழாச்சு ஆண் : உன்னால பின்னால வேர் ஏதும் நினைக்கல பெண் : ஒன்னோட சேராம வேர் ஏதும் புடிக்கல ஆண் : சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி ஹேய்

Comments