У нас вы можете посмотреть бесплатно எல்லாம் செய் வல்ல திறன் | vallalar songs | thiruvarutpa | tamil songs 6-21 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
vallalar songs in tamil thiruvarutpa எல்லாம் செய் வல்ல திறன் திருவருட்பா ஆறாம் திருமுறை 21. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.