Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб CRIME NOVEL-இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய “நிழலாய் வருவேன்.”(கிரைம் தமிழ் நாவல்) в хорошем качестве

CRIME NOVEL-இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய “நிழலாய் வருவேன்.”(கிரைம் தமிழ் நாவல்) 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



CRIME NOVEL-இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய “நிழலாய் வருவேன்.”(கிரைம் தமிழ் நாவல்)

CRIME NOVEL-இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய “நிழலாய் வருவேன்.”(கிரைம் தமிழ் நாவல்) தவறான முறையில் பணம் சேர்த்த கோடீஸ்வரர், தனது குற்ற செயல்களுக்காக , வருந்தி, தன்னுடைய பாவங்களால் ,தன்னுடைய அன்பு மகளின் வாழ்க்கையை பாதித்துவிடுமோ என்று பயந்து,பாவவிமோசனத்திரக்கு வழிதேடுகிறார். உதவிக்கு அமர்த்தும் அந்த நபரால் உதவமுடிந்ததா? இந்திரா சௌந்தரராஜனின் முதல் குறுநாவலே பரிசுபெற்றது குறிப்பிடத்தக்கது. 1978ஆம் ஆண்டில், கலைமகள் இதழ் நடத்திய குறுநாவல் போட்டிக்காக, இவரெழுதியனுப்பிய, "ஒன்றின் நிறம் இரண்டு" என்ற குறுநாவல் முதல்பரிசைப் பெற்றது. இந்திராசௌந்தரராஜனை, வாசகர்களிடையே மிகவும் பிரபலமாக்கிய முதல் தொடர்கதை, ஆனந்த விகடனில் வெளியான, "கோட்டைபுரத்து வீடு" என்பதுதான். இதையடுத்து, அதே இதழில் இவரெழுதிய "ஐந்துவழி மூன்றுவாசல்" தொடர்கதையும், இவருக்குப் புகழ்தேடித்தந்தது. ஹிஸ்டரியும், மிஸ்டரியும் கலந்த, அமானுஷ்யத் த்ரில்லர் களான இவை வாசகர்களை மிகவும் கவர்ந்தன. இதற்கு முன்பே, இவர் சில அமானுஷ்ய நாவல்களை எழுதி, ஓரளவு பிரபலமாகியிருந்தாலும், மிகவும் பிரபலமானவராக்கியவையும், இவருடைய எழுத்துலக வளர்ச்சியைத் துரிதப்படுத்தியவைகளும் இவைகளே ஆகும். இவர் திரைக்கதை−வசனம் எழுதிய திரைப்படமான "சிருங்காரம்" (2007), மூன்று தேசிய விருதுகளையும், இரண்டு, தமிழகஅரசு விருதுகளையும் பெற்றது ஜெயமோகன், ராஜேஷ்குமார் போல, இந்திரா சௌந்தரராஜனும் குறுகிய காலத்தில், அசுரவேகத்தில், அதிகநூல்களை எழுதிய, எழுதுகிற எழுத்தாளராகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

Comments