Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kartharin satham vallamai ulladu/கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது | Pastor.Jacob koshy worship song. в хорошем качестве

Kartharin satham vallamai ulladu/கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது | Pastor.Jacob koshy worship song. 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kartharin satham vallamai ulladu/கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது | Pastor.Jacob koshy worship song.

Pastor#Jacobkoshy#worship#tamil. கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள் பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் 1. கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் 2. அக்கினி ஜூவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை கர்த்தரின் சத்தம் அதிரப் பண்ணும் ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் – கர்த்தரின் 3. பெண்மான்கள் ஈனும்படி பெலத்த கிரியை செய்திடும் காட்டையும் வெளியாக்கும் கர்த்தரின் வலிய சத்தம் பெலன் கொடுத்து சமாதான மீந்து பரண் எம்மை ஆசீர்வதிப்பார் – கர்த்தரின் ---------AMEN----------

Comments