Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Stalin-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?! | Elangovan Explains в хорошем качестве

Stalin-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?! | Elangovan Explains 1 день назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Stalin-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?! | Elangovan Explains

#stalin #udhyanithistalin #thirumavalavan #dmk Join this channel to get access to perks:    / @vikatanwebtv   திமுக-வின் பவள விழாவா... இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய் ...இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் மூவ், பாஜகவுக்கு பதற்றமும், திமுகவை யோசிக்கவும் வைத்துள்ளது. அவர் ஏன் 'பெரியார்' எனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்? அடுத்து திருமாவோடு ஸ்டாலின் போட்ட சீக்ரெட் டீல். இதையொட்டி அட்டாக் மோடில் இருந்து லவ் மோடுக்கு திரும்பிய விசிக. என்ன நடக்கிறது? வீடியோவில் Chapters: 00:00 | Intro 00:59 | 'பவள விழாவா...உதயநிதி பவர் காட்டும் விழாவா?' -ஓர் டீகோடிங் பார்வை! 06:57 | 'விஜய்-இன் ஸ்மார்ட் மூவ்...' பதறும் பா.ஜ.க... யோசிக்கும் தி.மு.க! 12:47 | 30 நிமிட டீல்... லவ் மோடுக்கு திரும்பிய திருமா... முடிவுக்கு வந்த திமுக-விசிக உரசல்! Video Credits: ### Reporter : Host : ST Elangovan Camera : Karthick N Asst Camera: Voice Over: Sound Engineer: Music: Editor : Lenin Graphics: Video Coordinator : Video Producer: Executive Producer: Thumbnail Artist: Santhosh Charles Channel Manager: Kamali Kamaraj KR Asst Channel Head: Hassan Hafeezh ### Vikatan Tv Channel Description link: Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...

Comments