Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சாய்பாபாவும் சனிபகவானும் துன்பத்தைப் போக்கும் இன்பசனிபகவான் சாய் ஆலயம் SAI9TV. 8682000033/9940067254 в хорошем качестве

சாய்பாபாவும் சனிபகவானும் துன்பத்தைப் போக்கும் இன்பசனிபகவான் சாய் ஆலயம் SAI9TV. 8682000033/9940067254 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சாய்பாபாவும் சனிபகவானும் துன்பத்தைப் போக்கும் இன்பசனிபகவான் சாய் ஆலயம் SAI9TV. 8682000033/9940067254

நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் , தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்த கிரகம் சனிஸ்வர பகவான் ஆகும். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். ஜாதகத்தில் அஷ்டமச் சனி,கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, எழரை சனி, ஜென்ம சனி, மங்கு சனி , மரணச்சனி , நாள்பட்ட தீராத நோய்கள், முழுமையாக வளர்ச்சி பெறாத உடல், தீராத மனக்கவலை, நரம்பு தளர்வு, இளமையிலேயே முதுமையான முகத்தோற்றம், மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும், மலட்டுத் தன்மை , கீழே விழுந்து அடிபடுவது, , கால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும், சித்த பிரமை பிடிப்பதற்கும், இளம்பிள்ளை வாதம், உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் சனி பகவான் தான் காரணமாக திகழ்கிறார். மன அழுத்தம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்வதற்கும் சனியே தூண்டுதலாக இருக்கிறார். கெட்ட நடத்தையால் வரக்கூடிய நோய், வாகனங்களால் ஏற்படும் விபத்து, உடல் முழுவதும் வியர்த்து உடல் நடுக்கும் மன பயத்தைத் தருவது, வம்சாவழியாக வரும் நோய்கள், கெட்ட கனவுகள், கெட்ட குணங்கள் தோன்ற காரணமானவர் சனீஸ்வரன். கடனாளியாக ஆகுவது, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாடுவது தீராத மலச்சிக்கல், மூல நோய், சாக்கடைகளால் வரும் நோய்கள், அசைவ உணவுகள் மூலம் உண்டாகும் நோய்கள், கண் திருஷ்டி, விதவை சாபம், போன்ற கடுமையான சனியினால் ஏற்படும் அனைத்து வித தோஷங்களும் நீங்கி நம் வாழ்வில் இன்பத்தைப் பெற. இந்த நித்திய சுரபி சந்தன மழை சாய்பாபா ஆலயத்தில் உள்ள சுயம்பு அருள் மிகு இன்பச்சனிபகவானை வழிபட சனிதோஷம் நீங்கி நம் வாழ்வில் இன்பம் பெருகும். ************************************************************** நித்திய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம் SRI NITHYA SURABHI SANTHANA MAZHAI SAI BABA AALAYAM Chennai.East Tambaram camproad (NEAR BY ) meppadu chennai -126. (சென்னை கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோடு மப்பேடு அருகில் ) PH: 9940067254 / 8682000033 ஷீரடி சாய் சத்சரிதம் புத்தகத்தில் செய்த அற்புதத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம் ******************************************** சந்தன மழை சாய்பாபா ஆலயத்தில் இருக்கும் பாபா "World Miracle Baba " - Real Miracle Baba . இந்த ஆலயத்தில் ஐஸ்வர்யரேஸ்வரர் , விஷ்வகர்மா , சித்திர குப்தர் போன்ற அபூர்வ தெய்வங்கள் உள்ளன . இந்த ஆலயத்தில் நமது வேண்டுதல்களை கோரிக்கை சீட்டில் எழுதி பாபாவின் திருவடியில் வைத்து ஆரத்தி செய்தால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும் . இது சத்தியமான உண்மை இந்த கோயிலுக்கு வந்து பாபாவின் அருளை பெறலாம் . ஓம் சாய்ராம் PH: 9940067254 / 8682000033 ******************************************* NORMAL DAYS : MORNING 7.30 to 12.00 AM EVENING - 4.30 to 8.00 THURSDAY & SUNDAY - FULL TIME OPENING {MORNING 7.30 - to NIGHT 8.00 PM } [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் விடுமுறை] ********************************************************************* காமக்யா ருத்ர பீடம் - KAMAKHYA RUTHRA PEEDAM உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நமது ஸ்ரீ சிவ ஞானகுரு "அக்னி ருத்ர குருஜியின் காமாக்யா தேவியின் " அருள்வாக்கு கேட்டு அதன் படி நடந்து வாழ்வில் வளம்பெறலாம். காமக்யா அருள்வாக்கு கேட்க ஞாயிறு,செவ்வாய், வியாழக் கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும் . நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் குருதட்சணையுடன் . {ONLINE ARULVAKKU WILL BE TOLD. GURUTHATCHANAI ARE ALSO CHARGED ONLINE} **********************************++*************************** உங்கள் வாழ்வில் வெற்றி பெற ,யோகம் பெற ,அதிர்ஷ்டம் பெறவும் ,பணம், பொருள், செல்வம் , செல்வாக்கு சேரவும் மந்திர தீட்சை அளிக்கப்படும். ***விரதம் ,புலால் உண்ணுதல் ,தீட்டு ,ஆகியவை தடையில்லை மற்றும் ஆண் ,பெண் , பெரியவர்கள் என அனைவருக்கும் தடையில்லை ! *************************************************************************** மந்திர தந்திர தாந்தீரிக வித்தைகள் விரும்பியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் . பயிற்சி அளிப்பவர் ஆசான் " ருத்ரன் குருஜி " அவர்கள் CELL : 9600001732/ 9841271085 வாழ்வை வளமாக்கிடும் தாந்தீரீக அபூர்வ பூஜை பொருட்கள் , உங்களுக்கு கிடைக்கும் . ஜோதிடர்கள் , சாமியார்கள் ,குறிமேடை உள்ளவர்கள் ,மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள் , எந்திரங்கள் ,அபூர்வ மாந்தீரிக பொருட்கள் , அதிசய தாந்தீரக பொருட்கள், வசிய பஸ்பங்கள் ,தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் ,மற்றும் இதர அனைத்து ஆன்மீக ) Meterials- யும் ஓல்சேல்ஸ் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும் . உலகில் வேறு எங்கும் கிடைக்காத "சொர்ணலோக வலம்புரி அட்சய சங்கு தீப கலசம் " ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் . ஸ்ரீ காமாக்யா ருத்ர பீடம் , சிவ ஞான குரு அக்னி ருத்ரன் குருஜி CELL : 9600001732/ 9841271085 மேலும் பல அதிசய வீடியோகளுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும் , உங்கள் யுடியுபில் (YOUTUBE) KAMAKHYA RUDHRA PEEDAM--- YOUTUBE சேனல் என சப்ஸ்கரைப் செய்யவும். வாழ்க நலம் ! ******************

Comments