Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб badrinath temple history in tamil | badrinath badrinarayan history | பத்ரிநாத் கோவில் வரலாறு| в хорошем качестве

badrinath temple history in tamil | badrinath badrinarayan history | பத்ரிநாத் கோவில் வரலாறு| 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



badrinath temple history in tamil | badrinath badrinarayan history | பத்ரிநாத் கோவில் வரலாறு|

Badrinath is located on the banks of the Alaknanda River, in the middle of the Kandhamadana Hills in the Himalayas. The mountain range is also known as Nara Narayana Parvatam (Mountain) due to the penance of the Nara Narayanas in the cool and beautiful Kandhamadana mountain range. During the Chinese invasion, Buddhist monks took the idol of Badri Narayana Murthy from the temple and placed it in Naradakunda (Alaknanda). Later, when Jagatguru Sankaracharya came to Badrinath, he found the Moolamurti by his Tabovalima and re-established it there. In all ages, from time to time the Lord incarnates in this world to protect the good. Legend has it that in Badrinath, Srimannarayanan himself arose and performed penance. Badrinath is the place where Vishnu and Sheshan incarnated as Nara Narayanas and repented and destroyed Saksarakavasana. The temple is open only six months of the year. The doors of the temple are closed in winter. இமாலய மலைப்பகுதியான கந்தமாதன மலையின் மத்தியில், அலக்நந்தா நதிக்கரையில் பத்ரிநாத் அமைந்துள்ளது. குளுமை மிக்க அழகான கந்தமாதன மலைத் தொடரில், நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம் (மலை) என்றும் விளங்குகிறதுஇலக்குமி சொரூபமான இலந்தை(பதரி) மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் நாராயணன் எழுந்தருளியிருந்ததால் பத்ரிநாத் என்று வணங்கப்படுகிறார். சீன படையெடுப்பில் பௌத்த பிக்ஷுக்கள் கோவிலில் இருந்த பத்ரி நாராயண மூர்த்தி விக்ரகத்தை எடுத்து நாரதகுண்டத்தில் (அலக்நந்தா) போட்டுவிட்டனர். பின்னர், ஜகத்குரு சங்கராசாரியார் பத்ரிநாத்திற்க்கு வந்தபொழுது தனது தபோவலிமையால் மூலமூர்தியை கண்டறிந்து மீண்டும் அங்கேயே நிறுவினார். எல்லா யுகங்களிலும், அவ்வப்பொழுது நல்லவைகளைக் காக்க பகவான் இந்த உலகத்தில் அவதாரம் எடுக்கிறார். பத்ரிநாத்தில் ஸ்ரீமந்நாராயணன் தானே எழுந்தருளித் தவம் புரிந்த தலம் என்பது புராண வரலாறு. நர நாராயணர்களாக விஷ்ணுவும், ஷேஷனும் அவதாரம் செய்து தவம்புரிந்த தலமாகவும், சகஸ்ரகவசனை அழித்த தலமாகவும் பத்ரிநாத் திகழ்கிறது. வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே இக்கோவில் திறந்திருக்கும். குளிர்காலத்தில் கோவில் கதவுகள் அடைக்கப்படுகிறது.    • badrinath temple history in tamil | b...   Bharatha Thamizhan, Abishek Indradevan, பாரத தமிழன்

Comments