Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார் நம்பி வரலாறு | в хорошем качестве

Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார் நம்பி வரலாறு | 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார் நம்பி வரலாறு |

Nambiyandar Nambi Varalaru # நம்பியாண்டார் நம்பி வரலாறு # Polla Pillaiyar # Pillaiyar # Thiruthondar Thogai # Periyapuranam # Raja Raja Sozhan # Sozhan # Solan # Nayanmar Varalaru # Thirunaarayur # Thiruthondar Thiruvandhathi #Kanikrish’s Vlog நம்பியாண்டார் நம்பி சைவ சமயப் பெரியோர்களுள் ஒருவர்; திருநாரையூரில் பிறந்த நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். 11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியன வாகும் இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரக்கக் காணலாம். Links for our Previous Videos… Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் கோவில் |    • Thiruvalam Sivan Temple | திருவலம் சி...   Virunchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 1 |    • Virinchipuram Sivan Temple 1 | விரிஞ்...   Virunchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 2 |    • Virinchipuram Sivan Temple 2 | விரிஞ்...   Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Margabandheeswarar Temple Virunchipuram |    • Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் |...   eladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை|Sri Balamurugan Thirukovil|    • Veladum Thanigai Malai| வேலாடும் தணிக...   Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெருமாள் கோவில் | Sri Uthra Ranganatha Perumal Swamy |    • Pallikonda Perumal Temple | பள்ளிகொண்...   Thillai Vaazh Andhanargal Varalaru| தில்லை வாழ் அந்தணர்கள் வரலாறு| Naayanmar Varalaru|    • Thillai Vaazh Andhanargal Varalaru| த...   Manikkavasagar Varalaru | மாணிக்கவாசகர் வரலாறு | Manivaasagar Varalaru | மணிவாசகர் வரலாறு |    • Manikkavasagar Varalaru | மாணிக்கவாசக...  

Comments