Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Qatar India New Deal: இது ஏன் முக்கியமானது? இதில் யாருக்கு என்ன லாபம்? в хорошем качестве

Qatar India New Deal: இது ஏன் முக்கியமானது? இதில் யாருக்கு என்ன லாபம்? 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Qatar India New Deal: இது ஏன் முக்கியமானது? இதில் யாருக்கு என்ன லாபம்?

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  அதாவது 6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்.இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது. #Qatar #India #NaturalGas Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil  

Comments